All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "காதலின் அவஸ்தை" - கருத்து திரி..

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதனால் இந்த அதிர்ச்சி நரேனுக்கு சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த யூடி போட்டுட்டேன், அதில் படித்து தெரிஞ்சுக்கோங்க சகோ.. மிக்க நன்றி சகோ😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Avanodaya ஒழுக்கம் illaatha வாழ்க்கை avanala ஒரு நல்ல வாழ்க்கை ah amaichikka முடியல..... இனிமேல் ஆவது ஒழுங்கா இருந்தா இருப்பேன் nu solli இருக்கான் avanga rendu perukum piraaptham இருந்தா onnu சேரட்டும்... நிதியும்... ஆதி yum அது தான் solraanga.... ராமு அண்ணன் avana vittutu poitaara நல்லா தானே இருந்தாரு.... ஆதி தான் இனிமேல் என்ன panna poraano... Super Super maa... Nice episode
 

JoRam

Active member
பெரிய அதிர்ச்சி தான், ராமுன்னா இப்போ இல்லை. கொடுமை.
 

Chitra Balaji

Bronze Winner
நரேன் எப்படியோ avana ராமு அண்ணா கவலை la irunthu வெளி கொண்டு vanthutaan.... இந்த ரிதேஷ் ku evvallavu thimiru avvallavu thappuyum sonna enna திமிர பதில் solraan athuyum oru பெண் ah vankodumai panrathai video la pottu kuda avanodaya thimiru vum avanodaya thappum avanuku puriyalaya... பொண்டாட்டி seitha துரோகம் தெரியலையா... Enna aaga pooguthoo தெரியல.... Super Super maa... Nice episode
 

JoRam

Active member
டேய் இவனெல்லாம் அடங்கவே மாட்டானா ?? இப்பவாவது திருந்துரத்துக்கு வழிய பாக்காமா ? கொடுமை.
 
Top