All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

Divya kishore

Active member
Storys nice .... malar pavam illaiya avala yen Madurai meenakshi Amman kovila paithiyama irùkka pavam illaiya thappu seira ivan nalla irukkan pavam antha pulla malar enna pannuchu..... ivanukku antha pulla malar sariya thandanai kudukkanum athukku yaravathu malarukku help pannuna nalla irukkum ... padikkum pothu malara nenacha aluga varuthu pavam ponnu illaiya avalukku paithiyam character venam pls ji
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow, what a character kannama Amma..... Chance illa....
VP should find malar pulla soon......
Kannama Amma can forgive but VP deserve big punishment......
 

Ramyasridhar

Bronze Winner
விஜய்யின் அம்மா அவன் செய்த தவறை அறிந்தவுடன் அவனை கண்டித்ததோடல்லாமல் தண்டனையும் கொடுத்தது அருமை. ஆனால் இன்னும் அவன் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. கண்ணம்மா அவனை அன்பால் தண்டித்து விட்டார் என்று தான் சொல்லவேண்டும். கண்ணம்மா பெருந்தன்மையை எண்ணி ஆச்சரியமாக இருக்கிறது.
 
Top