All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த ஊரும் ... நாட்டாமையும் விஜயின் அப்பாவிற்கு தீரா விசாரிக்காமல் தண்டனை கொடுத்தார்களே அதே போல் விஜய்யும் அவன் மாமனுக்கும் அதே தண்டனை கொடுத்தது விட்டான் சகோ

உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
🙁🙁🙁🙁🙁
தேங்க்யூ சகோ 😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maman machchan rendu perum thappe saiyama thandikka pattutainga aduththu enna agum sago.malar enga
பொறுத்திருந்து பாருங்கள்... தேங்க்யூ மா😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறு செய்தது ஒருவன், தண்டனை அனுபவித்ததோ இரண்டு குடும்பங்கள். விஜய்யின் பழிவாங்கும் வெறியால் இன்று தவறே செய்யாத அவன் மாமன் மடிந்து விட்டார்,மாமன் மகளையும் காணவில்லை. இப்போது புலம்பி என்ன பயன்? போன உயிர் திரும்ப வராதே.....
தேங்க்யூ மா😘😘😘
 
Top