All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி அடிச்சும் காய்ச்சல்ல விழுந்தும் கூட அசராம முறைக்கறாளே 🤦‍♀️
இவளை என்ன செஞ்சா தேவலாம்🤦‍♀️🤦‍♀️
நீ ரொம்ப பாவம்டா முகில்😥

சிவாவை விட்டு விலகிப்போற அளவு அபிக்கு என்னதான் பிரச்னை :unsure:

ஆமாம் மா முகில் பாவம் தான் மிக்க நன்றி மா அபியின் பிரச்னை இன்னும் அத்தியாயங்கள் கடந்தே தெரியும்
 
முகிலேஷ்...ரதி சண்டைகள் எப்போது முடிவுக்கு வரும் சகோ அவள் அவனை பேசுவது இவன் அவளை அடிப்பதும் ஒரே ரணகளமாக இருக்கு சகோ

அபி ஏன் சிவாவை மறுக்கிறாள் சகோ அபிக்கும் முகிலேஷ்க்கும் சம்மந்தம் இருக்கா சகோ
😍😍😍😍😍😍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகிலேஷ்...ரதி சண்டைகள் எப்போது முடிவுக்கு வரும் சகோ அவள் அவனை பேசுவது இவன் அவளை அடிப்பதும் ஒரே ரணகளமாக இருக்கு சகோ

அபி ஏன் சிவாவை மறுக்கிறாள் சகோ அபிக்கும் முகிலேஷ்க்கும் சம்மந்தம் இருக்கா சகோ
😍😍😍😍😍😍


thank u so much dear.... kadhaiyil poga poga theriyum dear
 

Vaazugi

Well-known member
ரதி எப்படி இப்படி ,எவ்வளவு அடச்சாலும் அசராம அடி வாங்கவோம்ஙகற

அந்த பயம் இருக்கட்டும் அவ. எழுந்த உடனே நீ ஆபிஸ் கிளம்பறதுலேயே தெரியுது பாக்க மட்டும்தான் டெரர்ர்ர் பீஸ்னு
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரதி எப்படி இப்படி ,எவ்வளவு அடச்சாலும் அசராம அடி வாங்கவோம்ஙகற

அந்த பயம் இருக்கட்டும் அவ. எழுந்த உடனே நீ ஆபிஸ் கிளம்பறதுலேயே தெரியுது பாக்க மட்டும்தான் டெரர்ர்ர் பீஸ்னு


எது செஞ்சாலும் அவ அசர மாட்ட மிக்க நன்றி டியர் 😍😍😍
 
Top