All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

PriyaPraveen

Bronze Winner
Prathiyuksha epa than avana purinjippa avana innum ealanamavum tappavum purinji alagana anatkala verumaya kondu pora......
Siva tannoda kathala athiradiya kamikkaran Abhi tavipppu tavirppu puriyala....ana malai nal accident avaloda kathala veliya kondu vanthuduchu...
 
Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank u so much dear happy for yoir comment alaga solirukenga thanks a lots da 😍😍
 
Puneet

Bronze Winner
இவ மனசு என்ன சொல்லுதுன்னு யோசிக்க மாட்டா..
புருஷனோட காதலையும் உணர மாட்டா..
ஆனா அவனை கண்டபடி பேசுறதுக்கும் சந்தேக படுறதுக்கும் மட்டும் குறைச்சல் இல்ல😏😏

இப்போ துப்பாக்கியை எடுத்து அவன் நெத்தியில வேற வச்சிருக்கா😓😓😓

ம்ம்ம்ம்... முகில் உனக்கு வாய்ச்சது அவ்ளோதான்டா😃😃😃
 
Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ மனசு என்ன சொல்லுதுன்னு யோசிக்க மாட்டா..
புருஷனோட காதலையும் உணர மாட்டா..
ஆனா அவனை கண்டபடி பேசுறதுக்கும் சந்தேக படுறதுக்கும் மட்டும் குறைச்சல் இல்ல😏😏

இப்போ துப்பாக்கியை எடுத்து அவன் நெத்தியில வேற வச்சிருக்கா😓😓😓

ம்ம்ம்ம்... முகில் உனக்கு வாய்ச்சது அவ்ளோதான்டா😃😃😃

உண்மையிலயே முகில் பாவம் தான் மா அவனை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவள் மனப்பக்குவம் இல்லை என்று தான் சொல்லணும் மிக்க மகிழ்ச்சி மா மிக்க நன்றி டியர் 😍😍😍
 
Top