Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி ஸாரி பெயரை மாத்தி போட்டுட்டேன்Super super
Konjam confuse achi jay epdi hari anaru nu
Last la cleared
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி ஸாரி பெயரை மாத்தி போட்டுட்டேன்Super super
Konjam confuse achi jay epdi hari anaru nu
Last la cleared
காதலை ஏற்றுக்கொள்வதற்குள்.. அவங்க பல விசயங்களை கடக்க வேண்டியது வரும்மித்ரா சஞ்சய் மீதான காதலை எப்போது ஏற்றுக்கொள்வாள் சகோ
ஆமா.. சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பான்Sanjay trick panni mithra va vara vachutan.soon he will bring out what is in her mind.excellent.
நன்றிnice ud sis
நன்றி.. மனதிற்கு பூட்டு போட்டுக் கொண்டவளை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பான்அவளின் மனதை அவளை காட்டிலும் இவன் தான் மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கிறான். அவன் உணர்த்தியது உண்மை என்று புரிந்தாலும் ஏனோ அவனை இன்னும் முழுதாக நம்பமுடியவில்லை அவளால். அவளுக்குள் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வே அவளை ஒரு தெளிவான முடிவை எடுக்க விடாமல் தடுக்கிறது. சஞ்சு என்ன கலாட்டா செய்தாலும் பாதுகாப்பு விஷயத்திலும் கவனம் வைப்பதில் தவறுவதில்லை. சிசிடிவி பூட்டேஜ் ஜை கவனமாக அழித்துவிட்டான். அவனை தவிர்பதற்க்காக இவள் அறையிலே அடைந்து கிடந்தால், விவேக் கை வைத்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். விவேக் கின் நிலை தான் இப்போது பரிதாபமாக உள்ளது. மித்து.... இனி சஞ்சுவிடமிருந்து தப்பிக்கவே முடியாது... எங்கள் மனதை இலகுவாக்கும் சஞ்சு இனி வாராவாரம் வருவான் என்பதில் மிக்க மகிழ்ச்சி
நன்றிNice