All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sariyaana nose cut Reka ku konjam kuda ingidhame illai eruvarum thaniyaaha nadanthyu kondirukkum pothu naduvil vanthu amarkiraal yean late ah vanthaai entru keazhkiraal ethellam Aanand paarthu kolla veandiyathu Sagunthala edam mum solli vittu thaane sentraal Aara appuram enna Reka thimrikku sariyaana bathiladi koduththaal Aara superb arumai mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Hanza

Bronze Winner
Aww… Thayir sadham hero innaikku oru leg piece saputtan da… 😍😍😍🙈🙈🙈
Aara late aahina avanukku call pannurathukku ennavam??? Avan than nerungi nerungi varanuma??? Cab book panna odura taxi pudikka odura… oru minisham purushankitta solla thonala?? 🤨🤨🤨

Thevaiya intha Rekha ku… 😂😂😂 thevaiyillama vandhu mooka nolachi bulb vangitta… 🤭🤭🤭
 

Thani

Well-known member
இப்போ தான் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து உள்ளார்கள் ...உனக்கு அது பொறுக்க வில்லையா ரேகா ....😡
இருந்தாலும் செமயா வாங்கி கட்டினியா....😀
சூப்பர் ❤️
 

Narmadha

Bronze Winner
ரேகா நீ எல்லாம் என்ன ஜென்மமோ, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவங்களை கண்காணிக்குற 😡😡😡
ஆரா அப்படி தான் நீ விடாதே, இன்னும் கூட கொஞ்சம் பெப்பர் பவுடர் எடுத்து விசு ரேகா முகத்தில், நீ இப்படி இருந்தா தான் இந்த வீட்டில் குடும்பம் பண்ண முடியும்.
அப்பாடி எப்படியோ நம்ப தல ரொமென்ஸ் பண்ண முதல் படி எடுத்து வச்சிட்டாரு 😌😌😌😌☺️☺️☺️☺️
 
Top