All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Aara… 👏🏻👏🏻👏🏻
Kasthuri kku appdiye oru nalla vazhkai kidaicha podhum 😍😍😍

Semma nose cut to that troublesome trio 😂😂😂

Thevaiya ungalukku… Aara eppavume best than
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர், சூப்பர் ஆரா 😍😍😍😍😍
கஸ்தூரி எவ்வளவு மன காயத்தில் இருந்து இருந்தால் இவ்வளவு விரக்தியுடன் பேசுவாள், ஆரா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளை தெளிவு பெற்று அவள் கூட்டில் இருந்து வெளி வர உதவும்.

மூவரணிக்கு பெரிய தொப்பி 👒👒👒👒👒😂😂😂😂.விடாதே ஆரா இன்னும் இந்த கூட்டம் உன்னை எவ்வளவு பேசினாலும், உன்னை பழி வாங்க போராடினாலும் சரியான பதிலடி குடுடா, வேற லெவல் பட்டு குட்டி நீ 👌👌👌👌.

ஆனாலும் இந்த மூவரணிக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லை, சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் விழுந்து அடித்து சாப்டறதை பாருங்க ஐயோ, ஐயோ.... 🤦🤦🤦🤦🤦.

சகுந்தலா அம்மா பெஸ்ட் மாமியார்☺☺☺.

சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சமையல் நள மகாராணி ஆரா அவர்களே சூப்பர்.கஸ்தூரியின் தாழ்வு மனப்பான்மையை களையும் படி பேசியது சூப்பர்.வாழ்க்கையில் நிறைய ஜந்துக்கள் இப்படித்தான் பெண்களை முடக்கிக் கொண்டு இருக்குதுங்க.சரியான முகரடி குடுத்தாய் ஆரா.செம சூப்பர்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethai solli Aaravai mattam thattalaam enpathileye kuriyaaka irukkiraarkal ithil Aara Youtube moolam samayal seithu samaaliththu vittaal Kasthuri yaiyum than araiyi lirunthu velikonara paadupadukiraal really superb intha veettil ovvoru siru vishayankalukum Aaravuku perum pooraattam kaaththirukkum pola irukku naduvil Kalpana veru etharku varukiraal innum Aanand yai thirumanam seiyalaam entru ninaikiraal polum enna oru kevalamaana ennam ud arumai superb mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மூவர் அணி இருக்கே......யப்பா முடியல .....
இதுங்களுக்கு உப்பு ,காரத்தை கொஞ்சம் தூக்கலாம் போட்டு சமைத்து கொடுக்கணும் ஆரா....அப்போ தான் இவங்க திருந்துவாங்க....
சூப்பர் ❤
மிக்க நன்றி மா 💞💞
 
Top