All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தான் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்து உள்ளார்கள் ...உனக்கு அது பொறுக்க வில்லையா ரேகா ....😡
இருந்தாலும் செமயா வாங்கி கட்டினியா....😀
சூப்பர் ❤
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரேகா நீ எல்லாம் என்ன ஜென்மமோ, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவங்களை கண்காணிக்குற 😡😡😡
ஆரா அப்படி தான் நீ விடாதே, இன்னும் கூட கொஞ்சம் பெப்பர் பவுடர் எடுத்து விசு ரேகா முகத்தில், நீ இப்படி இருந்தா தான் இந்த வீட்டில் குடும்பம் பண்ண முடியும்.
அப்பாடி எப்படியோ நம்ப தல ரொமென்ஸ் பண்ண முதல் படி எடுத்து வச்சிட்டாரு 😌😌😌😌☺☺☺☺
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையாக போய்கிட்டு இருக்கிறார்கள் எப்போது ஸ்பீடு பிரேக்கர் வரப் போகிறது என்று தெரியவில்லை
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thambi Aanandhoooo pesura varthaiya parthu vidanum… Aara va irukka poai chumma vidra… veru yaravathu iruntha unna mothi iruppanga… kudumbam mela pasam irukkanum.. ipdi kanmoodithanama irukka koodathu…

Adhane parthen… pozhuthannaikkum intha moovar koottam sadhi thittam theettalaye nu… 🤨🤨🤨

Poorani nalla thane irunthanga… yean idaila vandhu ipdi marittanga???

Warreh woah!!! Aanandu…. Semma shot kudutha da… ippovavathu antha mandungalukku puriyuma??? Illanalum adhunga act pannuwalunga… ethu Gowravam??? Ipdi pirantha veetla poai dera pottu ange ullatha lavatruratha??? 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

Intha point nala unna nan summa vidren…
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூவரணியில் இருப்பது எல்லாம் அரக்க ஜென்மங்கள், இப்படி ஒரு உடன்பிறப்பா என்ன பாவம் செஞ்ச ஆனந்த் நீ
முற்பிறப்பில் 😔😔😔😔
ஆனந்த் வார்த்தைகள் பார்த்துவிட வேண்டும், ஆராவுக்கு புரிஞ்சதால்ல நீ தப்பிச்ச....
ஆனாலும் அந்த பேய் கூட்டத்துக்கு சரியான பதிலடி குடுத்த 👍👏👏👏👏👏👏சூப்பர், சூப்பர் 😍😍😍.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந்த் அருமையான பதில் கொடுத்திருக்கிறான். பெருமை படவேண்டிய விடையம்.(y)(y)(y)
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Moovar aniyil searnthu kondu Pooraniyum pesa aarambiththu vittaar Aanand bhathil semma Aaravai vaanga poonga entru azhaipathai thavirthu saadharanamaaka nee entru azhaikalaame avarkalukul nearukkam koodum ippothaan Aara nerungi vanthirukkiraal superb arumai mam viji
மிக்க நன்றி மா 💞💞
 
Top