All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
வர்ஷு செய்த தவறுக்கு தண்டனையை நன்றாக அனுபவிக்கிறாள்.

இருந்தாலும் பார்க்க பாவமாக இருக்கிறது.

தன் தாயின் பாசம் கிடைக்காமல் ஏங்கும் போது தான் தன் பிள்ளை இது போல் தானே கஷ்டப் பட்டு இருப்பான் என யோசிக்கிறாள்

அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என துடிக்கும் இந்த துடிப்பு அன்று ஏன் இல்லாமல் போனது வர்ஷு

அருமையான பதிவு கவி அக்கா
 

S.Sivagnanalakshmi

Well-known member
வர்ஷ் அம்மா சூப்பர்.அம்மா நல்லமுறையில் சொல்லி கேட்கமால் நேரடியாக பையன் அவதிபடுகிறதை புரிய வைச்சுட்டாங்க.பாலா பக்கம் நியாயம் தான்.வர்ஷ் பாவம்.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varshu full FB ennanu teriyalayae.....

Ennaku Bala varsuva viduvan nu thonala......

Parkalam Enna last episode varaikum raja Mummy twist vaipanga 🤣🤣🤣🤣
 
Top