All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow super… double damaka…
Malli amma rocked…. Aanalum unga ponnu vazhkaiya ninaichi ippdi kavalai padireenga aniyayathukku… ava vazhkaiya keduthathu ava than… so… inimelavathu Bala mama avanga vazhkaiya pathukattum… thirumba unga ponnai avan vazhgaila kummi adikka vittatheenga….
Hi sis, வர்ஷினி ரொம்பவே சொதப்பி வைத்திருக்கிறாள் போல் உள்ளதே sis... வர்ஷினி மேல் கோபமாக வருகிறது sis...
துர்கா தன் கணவரையும் அச்சு & பாலா தந்தையும் இழந்திருக்குகிறார்கள் அதையும் தாண்டி அவளை தங்களுடன் இருக்க ok சொன்னது அவர்கள் பெருந்தன்மையை காட்டுகின்றது.
இந்த வயதிலும் தாயன்பை தேடும் வர்ஷினி அதே அன்பை விஷுக்கு கொடுக்க தவறியது கொடிது. விஷு தன் அன்னை எங்கே என வர்ஷினியிடமே கேட்பது இன்னும் கொடுமை. மல்லி செய்வது மிகவும் சரியானது... வர்ஷினிக்கு இந்த treatment அவசியமே..
வர்ஷினிக்கு தன் அப்பாவின் வார்த்தையில் இருந்த நம்பிக்கையும் அப்பாவின் சொந்தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையும் ஏன் அவள் அம்மாவிடமும் , தன் கணவன் மீதும் இல்லாமல் போனது?
பாலா முற்றிலும் வர்ஷினியை வெறுக்கவில்லை போல் உள்ளதே sis....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.