All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
வாழ்த்துக்கள் கவி சகோ,💐💐 டீசர் அருுமை பதிவிற்காக காத்திருக்கிறேன்😍😍😍
 

Deebha

Well-known member
Hi sis, hearty congratulations for the award :smiley7:. பாலாவின் சோகதிற்கு என்ன காரணம் sis?
 

Banumathi Balachandran

Well-known member
வாழ்த்துக்கள் 💐💐 கவி அக்கா

இந்த கதையை பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை கவி அக்கா

ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் தெரிந்து கொள்ள ஆகஸ்ட் 20 எப்போது?🧐🧐🧐
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாலா அழுத்தமான ஆளு
ராகவர்ஷினி ஷ்ரவன
விரும்பறாளா
நல்லா ஏட்டிக்கு போட்டியான
ஜோடிகள இருக்கும் போல
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb t! உங்க எல்லா கதைகளிலும் இருக்கும் ஆர்வம் இதிலும் நிறையவே இருக்கு. ரொம்ப Eager ஆ wait பன்றோம் Mam
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shravan & sangeetha ona jodi seruvanga pola iruku
Bala & varshini main hero heroine na..

Super ipove sema curiosity ah iruku kavi akka.. all the very best..😍😍🥰😍
யாருக்கு ஜோடி யாரோ.. அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ :p:p
 
Top