All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Deebha

Well-known member
Hi sis, டீச‌ர் interesting ஆக உள்ளது. ஒரு புறம் பாலாவை முறைக்கும் வர்ஷினி, சங்கீதா அவனே கணவனான வர பேராவல் கொண்டவள்.தர்ஷினி பாலாவின் ஒரு நாள் முழுவதும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் அளவு நெருக்கமானவள். இவர்களில் பாலாவின் மனதை வெல்ல போவது யார்?
 

Hanza

Bronze Winner
Vandutten Kavi ma…… 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️

Ithula mathavanga solra pola twist illaiye….
Enakku konjam story pudi pattuttu….

City girl Vs Village boy kadhai ♥️♥️♥️♥️♥️

Aama naa ketta anti hero story enga???
 

Banumathi Balachandran

Well-known member
இது யார் புதிதாக தன்ஷிகா?🤔🤔🤔

ஷ்ரவனுக்கு பாலாவை பற்றி தெரிந்து இருக்கிறது அப்படி என்றால் இவள் எதற்காக இங்கு வந்தாள்
 

JoRam

Active member
வாழ்த்துக்கள் டியர் கவி சிஸ்.

தலையும் புரியல, வாலும் புரியல. இதில எப்படி என்சாய் பண்ணி டீ குடிக்க முடியும்.:coffee::coffee::coffee:
 
Top