All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையுடன் சேர்வதற்கு ஒரு வாய்ப்பு அவளுக்கு கிடைத்து இருக்கிறது. அதை சரியாக பயன் படுத்துவாளா?

பாலா இந்த விஷயத்தில் மற்றவர்களை எப்படி சமாளிக்க போகிறான்
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow…. Vishu the little champ… kalakitta da… but Varsha ve than venuma unakku???? Ne Vani ma Vani ma sollum podhellam enakku Vanitha Vanitha nu kadhula kekkuthu 🤣🤣🤣🤣

Enakku intha Dhanshi yayum pidikkala yeno theriyala…. Bala avaloda trap le vizhinthudathe da…

One month baby sitter a poai permanent a ikirathukku than intha varshu plan pannura pola 🙄🙄🙄🙄
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Semma semma episode.... Kutty கண்ணு vizhichitaan Vani ah paathutaan ava mela neriya பாசம் vechi இருக்கான் அதுனால தான் ava sollamal poitaale nu கோவம் மறுபடியும் poida poraanu avanodaya இருக்கனும் nu promise வாங்கி kitaan kuzhanthai oda odambu நிலை ah manasula vechikitu அவளும் promise pannitaa.... Athu தனிஷா vuku pidikala..... Ava ethuku payapuraa பாலா avala vittu duvaan ah...... Kuzhanthai kaaga அவன் odambu seri aagara varai avana paathukurenu avvallavu kenjura... Bala othukitaan..... Avvallavu திமிர இருந்தவ இப்போ இப்படி irukaale nu Yosichikiraan... Super maa
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷுக்கண்ணா அம்மாவை
பக்கத்தில் இருக்க வச்சுட்டான்

தன்ஷீ பாலா கல்யாணம் நடக்கப்போகுதா
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, என்னோட கெஸ் சரியாய் போயிட்டு sis... குட்டி கண்ணன் தன்னுடைய கிடுக்கு பிடியில் எல்லோரையும் சிக்க வைத்துவிட்டான்... தனுவும் பாலாவும் விரும்பி திருமணம் செய்ய முடிவு எடுக்கவில்லை போலவே sis... ஏதோ தனுவின் problem தீர எடுத்த ரெடிமேட் முடிவு போல தெரிகிறதே sis....
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
பாலாவின் வீட்டில் வர்ஷுவை குழந்தையை பார்த்து கொள்ள சம்மதிப்பார்களா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
மிக்க நன்றி மா 💞💞
 
Top