All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Enakku Dhanshi ya patha kettavala theriyala Kavi ma…. @Shayini Hamsha Vittuttu pona Varshu va vida avan kooda vazha ninaikkira ava nallava than…. Irunthalum ungala namba mudiyathu… ithulayum edhum twist vechiruppeenga….

Varshu Bala kku athai ponnu thane??? Avaloda appa kku avanai pidikkathu pola… adhan avanai pathi thappu thappa solli kuduthu irupparu… ivalum avaroda pechai kettuttu ippadi morachittu irukka…. 🙄🙄🙄😏😏😏
 

S.Sivagnanalakshmi

Well-known member
முதல் பார்வையில் பிடிக்கமால் போனதால் வந்த வினை.ஆனால் பிடித்ததால் கூட இருக்கலாம் நினைக்கத் தோன்றுகிறது.இஷ்டம் வெறுப்பு சிறு இடைவெளி மட்டும் தானே.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Very emotional episode maa..... Thanshu ava அம்மா va kutikitu ஊருக்கு kalambita..... வர்ஷினி vandthathu naala ethuyume maarala nu bala Kantipa sollitaan..... vishu ku avangaluku எல்லாம் iyalbaa kadacha அம்மா பாசம் avanukum kadaikanum nu ninaikiraan பாலா...... வீடு ku vanthutaanga..... வர்ஷினி oda amma kita பாலா pesi kitu thaan இருக்கான் kutty yum azhaga பேசுறான்..... Avalukuthaan avvallavu ஏக்கம் ah இருக்கு... Ava அப்பா vuku பாலா va பிடிக்காதா ஏன்.... Super Super maa....
 
அருமையா இருக்கு பதிவு
விஷு குட்டி இணைப்பான
அம்மாவ குடும்பத்துல

ஊருக்கு வரும்போதே
பிடிக்கதவனா பாலா
ஏன் அவ அப்பாக்கு பிடிக்காது
மாமா பையனா இவளுக்கு
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷினி மாறிவிட்டாள் அதை அவனும் உணர ஆரம்பிக்கிறது சூப்பர்.தனு பாலாவை விரும்புகிறாளா?. எப்படியோ திரும்பவும் குழந்தை முன் இணைந்து விட்டாள்.
மிக்க நன்றி மா 💞💞
 
Top