All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிதுன் நீ எல்லாம் ஆம்பள னு சொல்லிக்காத தூ.. மானங் கெட்டவனே..

அப்புறம் கதிர் நீ நட்பு என்ற பேரில இன்னும் எவ்வளோ காலத்துக்கு பாலாவை காயப்படுத்திட்டே இருக்க போற.. உன்னுடைய தங்கச்சிக்கு நல்ல புத்தி சொல்றதை விட்டுட்டு.. நீயும் அவளுக்கு துணை போற...லூசுப்பய..🤬🤬😡😡
அவன் நல்லவன் தான்.. நண்பனுக்கு நல்லதுன்னு நினைச்சே தப்பான முடிவை எடுத்துடறான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி அக்கா இன்று உங்கள் பிறந்த நாளா?
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவி அக்கா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆமா மா
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷினி சூப்பர் .பாலா கோபம் அடக்கி வைக்கிறது சூப்பர்.ஷது வர்ஷினி மேல் அன்பு சூப்பர்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis , happy birthday to you 💐💐💐.
என்னாச்சு sis வர்ஷா & பாலாவிற்கு ??? அவர்களின் துருதுருப்பம் அதிரடியும் missing??? வர்ஷா மிதுனை கையாண்ட விதம் சூப்பர். வர்ஷாவும் பாலாவும் திருமணம் முடிந்து கதிரின் தவறால் பிரிந்துவிட்டார்களா???
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருக்கு
குழந்தைய பாக்க வந்து இருக்கா
அவன் பெரிய மனுசன் மாதிரி
கேள்வி கேக்கறானே
அருமை
மிக்க நன்றி மா 💞💞
 
Top