All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

மிதுன் நீ எல்லாம் ஆம்பள னு சொல்லிக்காத தூ.. மானங் கெட்டவனே..

அப்புறம் கதிர் நீ நட்பு என்ற பேரில இன்னும் எவ்வளோ காலத்துக்கு பாலாவை காயப்படுத்திட்டே இருக்க போற.. உன்னுடைய தங்கச்சிக்கு நல்ல புத்தி சொல்றதை விட்டுட்டு.. நீயும் அவளுக்கு துணை போற...லூசுப்பய..🤬🤬😡😡
 

S.Sivagnanalakshmi

Well-known member
வர்ஷினி சூப்பர் .பாலா கோபம் அடக்கி வைக்கிறது சூப்பர்.ஷது வர்ஷினி மேல் அன்பு சூப்பர்.
 

Deebha

Well-known member
Hi sis , happy birthday to you 💐💐💐.
என்னாச்சு sis வர்ஷா & பாலாவிற்கு ??? அவர்களின் துருதுருப்பம் அதிரடியும் missing??? வர்ஷா மிதுனை கையாண்ட விதம் சூப்பர். வர்ஷாவும் பாலாவும் திருமணம் முடிந்து கதிரின் தவறால் பிரிந்துவிட்டார்களா???
 
ரொம்ப நல்லா இருக்கு
குழந்தைய பாக்க வந்து இருக்கா
அவன் பெரிய மனுசன் மாதிரி
கேள்வி கேக்கறானே
அருமை
 

Chitra Balaji

Bronze Winner
Avalodaya parents எல்லாருமே vittutu இங்க எங்க வந்து தனியா இருக்கா.... Appadi enna நடந்தது.... Avaluku இருட்டு naa avvallavu payam ah..... Vera velai தேடுற..... Oru kutty papa va paathukura velai ku வந்து இருக்கா..... அந்த kutty oda பாட்டி ku satisfied.... அந்த kutty so cute ah இருக்கான்..... Evvalavu அழகா பேசுறான்... அவன் kutty oda parents kita avala pathi details collect panna solli இருக்காங்க........ இங்க இவன் semma kovathula இருக்கான் ஏன் avvallavu kovam யாரு mela kovam.. Semma semma episode... Super Super maa
 

Banumathi Balachandran

Well-known member
தனிமையிலே இனிமை காண முடியுமா இருவருக்கும் ஒரே பாடல் ஒரே எண்ணமா?

அந்த குழந்தையின் கேள்வி( who are you?) சூப்பர் இப்படி பிள்ளைகளை இந்த காலத்தில் வளர்த்தால் தான் அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள்.

ஷ்ரவன் தான் இந்த ஷ்ரத்தா?
இவர்கள் இருவருக்கும் திருமணம் என பிரியப் பட்டார்களே என்ன நடந்தது?

வனி என அழைத்தது யார்?
 
Top