All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I couldn't able to tolerate.ruthra is pavam.ram did love married.how can he do mistake.anu should be concious.sister did everything for any.she should be thankful.please give next update.ihave to forget this update am waiting for u
thk u ma....
next ud s Friday
ஹாய் கவி சந்திரா
நேற்று படித்த அப்டேட் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை எல்லோரும் ரனி எடுத்த தற்கொலை முடிவை பற்றி தவறு என்று சொல்லியிருந்தார்கள் சரி தான் ராம் அனு தவறு செய்த சூழ்நிலை காரணம் யாரோ ஒரு அனுவை பற்றி யோசித்த ராமிற்கு தன்னை உயிருக்கு உயிராக காதலித்த மனைவியை சமாதானப் படுத்துவதை விட அனு எதுவும் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்த மனம் தான் நம்பிய இருவர் செய்த நம்பிக்கை துரோகம் உடனே இந்த மாதிரி தான் முடிவெடுக்க தோணும் அது ஒரு நிமிட நேரம் தான் அந்த நேரத்தை கடந்து விட்டால் அவர்கள் முடிவு மாறி இருக்கும் அங்க அனுவை சமாதானம் பண்ணிவிட்டு இங்க பொண்டாட்டியை பார்க்க வந்த மனிதன் என்ன மாதிரி மனிதன் இவங்க ரெண்டு பேருக்கும் மன்னிப்பு ஒரு கேடு ருத்ரா செய்தது 100% கரெக்ட் தான் அவங்க பிள்ளைகளோட நிதியோட நட்ப்பும் ருத்ராவின் தாயின் இழப்பைத்தான் அவனுக்கு ஆயுள் வரை ஞாபகப்படுத்தும் அவர்களை விலக்கிவைப்பது தான் சரி அது ருத்ராவின் தாய்க்கு செய்யும் நியாயம் கவி அருமையான நாவல் தேங்க்ஸ்

Hi mam, super ud mam...
Mrg ud padichapa irunthu en mind fulla rani n rudhra than occupy pani irunthanga. Athuvum rani oda bold words like AVALA THOTATHUKU APARAM ENA THOTEENGALA nu chance ila mam....n she faced that situation very boldly in front of them n last ha ANU va parthu CHI nu sonathu rombava correct ana word avangaluku. Rani sucide panurathuku munadi rudhra pathi konjam yosichi irukalam. Rani pathi konjam kuda think panama throgam panavungalukaga sucide paniktathu konjam kashtama iruku....
Last ha rani oda thali anupama kudathathu really felt very bad mam but think pani partha atha vida anu ku best punishment vera ila mam bcoz antha thali parkum pothu elam avanga 2 perum rani ku pana throgam avangala maraka vidathu.... eagerly waiting for u r next ud mam
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.