All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
U made me cry di. Seriously no one can say that this is ur first story. Chancless chellam. Loadssss of love
mappy ezhuthumpothu naanea feel ayitean....???
Yaru sonna ithu en fst story nu....(ethana kathai solirupom un sago kita....???)
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam onnu ram sethupoirukanum illa anu poirukanum atha vitu ea mam epdi pannaiga ithala Vida antha manasula ranitha wife apuram epdi Shana shravenum antha anu character sathamea illa ma sathuruganum plsss thavusenju ruthura avungala mannika sollathinga mannipu oru varathaila avan elanthathu ellam kidashuruma cha enna character ram sathyama uyir valla thakuthi illa thavan konjam kuda manasatchi illa thavan ippo avannuku oru family erunthu santhosama tna erukan manase arala mam epdi wife thanga ma erunthum epdi nu konjakudu kutra unarchilatha anu apdi ea valanumnu kekuran thappu senjacha rendu Peru oru life valuranga ana thappu seiyatha Rani rudhra evunga ellarukum enna mam neyayam
Sssss ma....ithuthan nadakuthu thapu seiracangala vida avangala senthavangaluku than pathippu athigam.....
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி.... நான் கெஸ் பண்ணதும் இதைத்தான்...! ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்.... ராம்.... அனுபமா ....ப்ரித்யூவுக்கு செய்தது... பச்சை துரோகமே.....! ப்ரத்யூவின் பரிதாப முடிவு... சற்றும் எதிர்பாராதது..... வயிற்றில் குழநதையோடு... அவள் தற்கொலை செய்து கொள்ளவேண்டுமாயின்.... எத்தகைய மனவலியை அடைந்திருப்பாள்..... ராமின் மீது கொண்ட காதல் பொய்த்து போனதை மட்டும் நினைத்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டவள் .... ஒரு நிமிடம் ருத்ராவை.... நினைத்து பார்த்திருக்கலாம்.... காதல் எப்பேர்ப்பட்ட... தைரியசாலியையும்.... கோழையாக்கிவிடும் என்பது இவள் விஷயத்தில் உண்மையாகிவிட்டதே....! அதைவிட ராகவ் இவர்களின் நிலையை புரிந்து அவர்களுக்கு அவரே மணம்முடித்துவைத்து.... ருத்ராவை மேலும் தனிமைப்படுத்தி விட்டார்..... அந்த வயது சிறுவன் எதை யெல்லாம் பார்க்கவும்... கேட்கவும் கூடாதோ... அது அத்தனையும் அவன் வாழ்வில் நடந்தது தான் அவனின் இத்தகைய இறுக்கத்திற்கு காரணம் போலும்.... பாவம்.... அவன் வயதுக்கு அவன் அனுபவித்த துன்பங்கள் அதிகம் தான் ! இப்போது புரிகிறது அவன் அவர்களை ஒட்டு மொத்தமாக விலக்கி வைத்ததன் பின்னணி....!! நைஸ் கவி????????
 
nandri banu...ella konathaiyum seriya purinjikitu cmnt panitinga...??????
 
Top