All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Maheஸ்

Well-known member
பெற்றோர்களின் நிலைமையை அருமையாக சொல்லி இருக்கிங்க .நம் குழந்தைகளின் மனநிலையும் இப்படிதான் இருக்கிறது. மிக அருமை 👌👌👌
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooo.... நிரு இப்படி போய் maatikitaale கடவுளே..... Eppadi அங்க இருந்து thappikka pora..... சஞ்சய் எப்படி avanga இருக்கற இடத்தை கண்டுபிடிக்க poraan.... Iva ஒழுங்கா appove school la நடந்த விஷயத்தை solli இருக்கலாம்..... Evvalavu கேவலமா naa எண்ண thoda இருக்கான் அந்த வரதராஜன் paavi athuku அந்த kokila yum துணை pothu..... இனிமேல் என்ன aaga pooguthoo..... மதன் oda case yum kandupidichitaan போல.... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஹீரோ சார் நேத்ராவை காப்பாற்ற சீக்கிரம் வாருங்கள்!!!
 
Top