All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவிகளா enna மாறி மனுஷங்க ivanugalam avanukum பசங்க இருக்கும் தானே... Eppadi இந்த maari எல்லாம் நடந்துக்க முடியுது பாவிங்களா.... Appo Mano yum avanuga தான் thukkula போட்டு irupaanuga அது எப்படி அவனுகளை ethirkalaam nu..... நிரு seiyarathu romba romba thappu அந்த பையனுக்கு நியாயம் kidaikavaavathu சஞ்சய் kita எல்லா உண்மை யும் solli irukalaam... சஞ்சய் enna panna poraan எப்படி இந்த case la ullavangalai எல்லாம் kandupichi thandanai தர poraan.... Seriya naa punishment Kodukanum avangaluku எல்லாம்... Super Super Super maa.. Eagerly waiting for next episode
நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனியார் பள்ளிகள் கல்விக்காக இல்லாமல் பணத்தை பெருக்க மட்டுமே இயங்குகிறது
நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. பள்ளிகளில் இது போன்று நடந்துகொண்டேதான் இருக்கிறது. சஞ்சய் என்ன செய்ய போகிறார்!!! அடுத்த பதிவுக்கு வெயிட் பண்ணுறோம்!!!
நன்றி மா 💞💞
 
Top