All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
டையலாக்கா... அப்படி என்ன சொன்னான்... இன்னும் சொல்ல போனா அவங்க அம்மா போல நேத்ராவை பார்த்துக்கறதும் பேசறதும் ராம் தான்
Saapadula kai veika porapa atha avan thaduthu sooda irukunu avaney pesanji kodupane apa avanga amma um ipadi tha avala solvanganu nethra nenaipale atha than sonnen.
 

Ramyasridhar

Bronze Winner
சஞ்சய் அதிரடியாகவே எல்லாம் செய்கிறான். அவளை மிகவும் நேசிக்கிறான். ஆனால் ராம் மை நினைத்தால் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதிலிருந்து அவன் மீண்டு வருவானா என்பதே ஐயமாக இருக்கிறது.
 

Dhivya94

Member
Naan iniku than story firstla irunthu paduchan sema sis sanju super😍😍😍 but ram pavam ramku epdi neeruva theriyum sanju neeruve already meet panirukana ram next action enna ipdi neriya questions waiting for my sanju's action block😘😘😘😘
 
Top