All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி அக்காஆஆஆஆஆஆ...💓
நம்ம ஷாலுமாவின் @Shalini M தொடர் அன்பான தொல்லைகளால் கதை படிக்க தொடங்கியாச்சுஉஉஉஉ....
முதலில் கதையோட தலைப்பு அப்படியே கவிதையா இருக்குஉஉஉ....
அருமையான தலைப்பு💓💓...
முதல் அத்தியாயத்திலேயே அதிரடியா தொடங்கிட்டீங்க.....
நம்ம ஆதி என்னமா அதிரடி காட்டுராறு சும்மா மெர்சலா இருந்துச்சு போங்க......
நம்ம நேத்ராவோட வாழ்வில் அப்படி என்ன ஆச்சு நேத்ராவோட அப்பா அண்ணா போலிஸ்அ.....அவங்க உயிரோட இல்லியாஆஆ....
அப்பூறம் செம்ம காம்பிநேஷன் போலிஸ் டீச்சரம்மானு...
சஞ்சு போலியே அவனோட பைக்கும் அடாவடிதான் பன்னுது போலியே......
ராம்ஓட அப்பா சூப்பருஉஉஉ.....
அக்கா ராம் பாவம்ல கா........
எவ்ளோவருட காதல் இப்படி ஆகிருச்சே.....
ராம் நினைக்கும்போது தான் கஷ்டமா இருக்கு...
இந்த ஆதி பையன் எப்படியோ அவள குழப்பிவிட்டு குல்பியோட கல்யாணத்தை முடிச்சுட்டான்......
ராமுக்கும் ஆதிக்கும் உண்மை தெரிய வரும்போது என்ன ஆகுமோ..
நேத்ராவுக்கு உண்மை தெரிய வரும்போது என்ன ஆகுமோ......
ராமுக்கு கண்டிப்பா ஜோடி வேனும் அக்காஆஆ....
பத்திரிகையாளர்கள் சந்திப்பில அவன் பேசியது அருமை..
ஆமா அப்பூறம் எந்த கேப்ல இவ புருஷ்னு போட்டு வைச்சா போன்ல.......
இந்த ரௌவடி போலிஸ் படுத்தும் பாடுல நான் வில்லன் பத்தி பேசவே இல்ல🤔🤔🤔🤔
எவ்ளோ கேவலமா நடந்துதிருக்கான் இந்த மோஹித்...அவனோட பொன்னு கூட பாக்க மாட்டானாமே....எவ்ளோ கொடுரமான மனுஷன்.....அவனை எல்லாம்.....சரியான தண்டனை தான் நம்ம ஹீரோ கொடுத்திருக்கார்....
மதுசூதனனுக்கும் இருக்குஉஉஉஉஉஉ.....
அப்புறம் அந்த பசங்க எவ்ளோ அசால்ட்டாஆஆ சொல்றானுங்க ஆசிட் அடிக்கலானு..😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
இன்னும் பல மிருகங்களை கண்டிபா ஆதி வேட்டையாடுவான் வெயிட்டிங் ..
அடுத்த பதிவுக்கே வெய்டிங்💓💓💓
வாவ் கொஞ்சம் வேலைபளுவின் காரணமா இந்த பக்கம் வர டைம் கிடைக்கலை... வந்து பார்த்தா செம்ம சர்ப்ரைஸ்...
ரிவ்யூ சைஸ்க்கு கமெண்ட் 💞💞
ஷாலினி உங்களை ரொம்ப படுத்தி எடுத்துட்டாங்களா...

நன்றி மா :love::love:
உங்க கேள்விகள் அனைத்துக்கும் கதையில் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடக்கும் மா❤❤

@Shalini M மிக்க நன்றி மா :love::love:
உங்களுக்கு என் கதை பிடித்ததில் சந்தோஷம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Ram ku phpoto anupu heart attack vara vachitar pola
Pathirupana
Ila ph edum problam ah
Ram ku trinjuta parapvalap
பாத்துட்டான் பாத்துட்டான்
 
Top