All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சய் நீ நினைத்தமாதிரியே நேத்ராவ கல்யாணம் பண்ணிட்ட ஆனால் அவள் உன்கூட சண்டை போடாமல் வாழனும்
ஹா ஹா இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படி ஆசையா தெரியலை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kedi புள்ளை ah இருக்கானே இவன் என்ன azhaga suzhnilai ah avanuku சாதகமா பயன்படுத்தி இருக்கான்..... அவல எதிர்த்து pesa mudiyaatha படி வாய்யா adachi டான்..... ராம் ah இப்படி தனியா நிக்க vechi tingale.... Avanuku avan appa sanju thu love 😍 marriage nu. Sollitu photo yum அனுப்பி vechi taaru அந்த photo yum paathutaan அந்த photo va பாத்து எப்படியெல்லாம் kashtam pattaano..... Nethra சஞ்சய் ah avoid pannanum ninachi இருந்தா உண்மையாவே ராம் ah love panni இருந்தா சஞ்சய் கல்யாணம் pannikilaama nu ketta ஒடனே ram ah pathi solli iruppa.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super Super mas
நன்றி மா :love::love:
நேத்ராவுக்கு ராமை பிடிக்கும் அது எந்த வகையில்னு அவளுக்கே இன்னும் தெரியலை
 
Top