அப்பாடா...... இப்போதான் பிரணவ் மாதிரி எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமா தெளியுது....
எழில் இளாவுக்கு அண்ணன்னு சொன்னவுடனே எத்தனை மாற்றம் பிரணவ் கிட்ட
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f609.png)
...எழில் விரும்புறது ராதாவையா??
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f60a.png)
...
இளா... உனக்கு ஃபர்ஸ்ட் சாப்பாடு வைக்கல.... உனக்கும் முன்னாடி டைகர்க்கு சாப்பாடு வைக்கிறான்... அத கவனி
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f609.png)
....
கடைசியில மறைஞ்சு மறைஞ்சு பார்த்தது முத்துவா????
![Flushed face :flushed: 😳](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f633.png)
யாரோ.... என்னவோன்னு எதிர்பார்த்தா இப்படி சப்புன்னு ஆகிடுச்சே
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f609.png)
.....
இப்படி ஒவ்வொருத்தரா லிஸ்ட்டை விட்டு போனா..... நாங்க யாரப்பா சந்தேகப்படுறது
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f601.png)
.....
இளா யாரை பார்த்து இப்படி பயப்படுறா????
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f609.png)
......