Puneet
Bronze Winner
பயபுள்ளை தாலி கட்டினதே அவமேல இருக்க லவ்வுல தானேசந்தேகம் ல இருக்காது கா.. அவளையும் கொலை பண்ண முயற்சி பண்ணுவாங்கனு அவன் கூட இருக்கிறப்பவே சாப்பிட வைக்கிறான் போல(சும்மா ஒரு கெஸ் கா
காசா பணமா அடிச்சி விடுவோம்
)
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f601.png)

எழில்கிட்ட பேசி சிரிச்சத பாத்து பொங்கி எழுந்து தாலி கட்டிட்டான்
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f602.png)

கூடவே அவன் வம்சத்தை அழிக்க ட்ரை பண்ணுறவங்க இவன் கல்யாணம் செஞ்சு வம்ச விருத்தி ஆகிருமோன்னு ஒரு பதட்டத்துல வெளியே வர வைக்கவும்
![Grinning face with big eyes :smiley: 😃](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f603.png)

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா
![Kissing face with closed eyes :kissing_closed_eyes: 😚](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f61a.png)

(பஞ்ச தந்திர கமல் ஸ்டைல்ல சொல்லனும்