All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Emtional episode... அந்த ரெண்டு kutties yum Super.... அவளும் கோவில் பிரசாதம் ah kondu vanthutaalenu அவ்வளவு ஏக்கம் la Ennaku பணியாரம் கொண்டு வந்து இருக்க kudaathaanu... அவல அங்க jail வாழ்க்கை vazhara.. Kuzhanthai ku athu theriyuma.... சொத்து kaaga இப்போ ithullam romba easy ah நடக்குது... Paavam la.. Avalala முடிஞ்ச அளவுக்கு avangalluku help panni irukaa.... எங்க இருந்து திடிர்னு வந்தான் இந்த பிரபு ava mela athuku appadi ஒரு காழ்ப்புணர்ச்சி... Enna பேச்சி பேசிட்டு poitaan... இந்த pranav thuraththula இருந்து paakum பொது என்ன pesinaagane theriyathu.. Theriyama la ye avala ஏன் இப்படி வார்த்தை yaalaye kolraan.... கொஞ்சம் iva thariyama பேசினா athukum edakudama பேசுறான்.... Ivan kita enna தான் panna முடியும் yaara கேட்டு இவன் avaluku kiss 😘 koduthaan.... ச்சே பாவம் pa ava... Enna aachi ava life la.... Super Super Super... Eagerly waiting for next episode
 

srisrini

Well-known member
Pranav ivalo urimai neeya eduthukra unga ooril kaithiya irukira ponnu kittu ippidi than nadapangala nice epi sis prabhu yaaru eppidi illa lifela vanthaan therinchikka waiting sis👍👍👍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்வு பூர்வமான கனமான பதிவு சகோ

பிரபுக்கும் இளாவுக்கு என்ன சம்மந்தம் சகோ

இளாவை பற்றி பிரணாப் எப்போது புரிந்து கொள்வான் சகோ

:cry::cry::cry::cry:
Nandri sago
Ippothaikku illa sago
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippadi pannaranee intha pranab avan illa vaa kannkanikiren yennru avala chance kidaikum pothu yellam ippadi pannaran bad boy intha suspense yeppo clear agum baby 😍😍😍😍😍 adutha episode waiting dear
Intha suspence ellam ippothaiku open agathu pa...ovoruthar pathiyum konjam konjama than open agum
 
Top