All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

Pavini

New member
செம sis உங்க story...
Tittle சூப்பரா இருக்கு... then hero ஹீரோயின் names சூப்பரா super...

ஒரே suspense போது story... ஒண்ணுமே judge பண்ண முடியலை... பிரணாப் ரொம்ப கோவப்படுறான்.. கொஞ்சம் கம்மி பண்ண சொல்லுங்க..
எனக்கும் இளா மேல எந்த doubt வரல..
யாரு மறைஞ்சு இருந்து பாகுறதுன்னு தெரிலை..

Keep going..., waiting for next ud
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம sis உங்க story...
Tittle சூப்பரா இருக்கு... then hero ஹீரோயின் names சூப்பரா super...

ஒரே suspense போது story... ஒண்ணுமே judge பண்ண முடியலை... பிரணாப் ரொம்ப கோவப்படுறான்.. கொஞ்சம் கம்மி பண்ண சொல்லுங்க..
எனக்கும் இளா மேல எந்த doubt வரல..
யாரு மறைஞ்சு இருந்து பாகுறதுன்னு தெரிலை..

Keep going..., waiting for next ud
Nandri ma
Pranab sonna ellam keka matan....
Yarunu pinal theriya varum
 
உணர்வு பூர்வமான கனமான பதிவு சகோ

பிரபுக்கும் இளாவுக்கு என்ன சம்மந்தம் சகோ

இளாவை பற்றி பிரணாப் எப்போது புரிந்து கொள்வான் சகோ

:cry::cry::cry::cry:
 

Subasini

Well-known member
Ippadi pannaranee intha pranab avan illa vaa kannkanikiren yennru avala chance kidaikum pothu yellam ippadi pannaran bad boy intha suspense yeppo clear agum baby 😍😍😍😍😍 adutha episode waiting dear
 
Top