All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

Subasini

Well-known member
Mukiyaman nerathil thodarum potutengalee dear ithu sari illa solliten ivanuku kovam yethunala ava mel sathegam irupathalaiya illa antha vakil kooda pesinathalIya yennaku theliva peuriyuthu ivanuku puriyalaiyeee.
Yenna irunthalum ippadi avan keturuka koodathu iavnuku iruku future episodes laaa mmmmm semma episode dear 😍😍😍😍😍😍😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ha ha ha...unga thelivu avanuku illayeq dear
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mukiyaman nerathil thodarum potutengalee dear ithu sari illa solliten ivanuku kovam yethunala ava mel sathegam irupathalaiya illa antha vakil kooda pesinathalIya yennaku theliva peuriyuthu ivanuku puriyalaiyeee.
Yenna irunthalum ippadi avan keturuka koodathu iavnuku iruku future episodes laaa mmmmm semma episode dear 😍😍😍😍😍😍😍😍
Ha ha ha...unga thelivu avanuku illayea dear
 
ஒவ்வொரு பதிவு மிகவும் சுவாரஸ்யமாக விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது பதிவுகள் சகோ

தாத்தா இளாவின் அன்பு ... அரவணைப்பு ஒருவர் மேலே ஒருவர் வைத்திருக்கும் பாசம் அதை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ

தாத்தாவின் மரணத்திற்கு பிறகு இளாவின் நிலை யாரோ செய்த சூழ்ச்சில் இளா சிக்கியது தாத்தாவின் இழப்பின் அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன்பே கொலைப்பழி சுமத்தப்பட்டது அனைத்தும் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

இளாவிற்கு பிரபுக்கும் என்ன சம்மந்தம் எதனால் கொலைப்பழியை இளா மேல் போட்டான் பிரபு சகோ

பிரணப் ஏன் இளாவை நம்பிக்கை இல்லாமல் சந்தேக கண்ணோடு பார்க்கிறேன் சகோ

அந்த மறைந்து பார்க்கும் உருவம் யாருடையது சகோ

பிரணப்பின் கடுமையில் இருந்தும் கொடுமையில் இருந்தும் இளாவுக்கு விடுதலை கிடைக்குமா சகோ
😍😍😍😍😍😍😍😍
 
Nandri sago
En uthiya muyarchi ungaluku pidithathil magizhchi 😍😍😍
 
Top