All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... Ivan ethuku thevaillama iva mela ivvallavu kovam padraan... Ava மேலே santhegam இருந்த விசாரிக்க வேண்டியதுதான் ah எதுக்கு இப்படி avala வார்த்தை ah la kutthi kutharaan... Marathumela ninukitu paathathu yaaru ethuku avala watch panranga... Ava வாழ்க்கை la என்னமோ நடந்து இருக்கு... எழில் kita பேசினா ivanuku enna வந்தது... Ethuku அவ்வளவு கோபம் ava kita thappa vera பேசுறான்.. Avalluku கேட்க யாரும் illarathunaala தானே appadi behave panran.. Paavam ava... Super Super Super.. Eagerly waiting for next episode
Unga ella kelvikum pinal varum pathivukalil pathil iruku ma
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏம்பா பிரணப், எப்போ பார்த்தாலும் இந்த இளாப்பொண்ணை சந்தேகக்கண் கொண்டே பார்க்குறியே...இது ரொம்ப தப்புப்பா ...
Nalla sathama sollunga appovavathu kekatummm avanukku
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளாவ மாட்டிவிட பாக்குறாங்களா?? யாரு அந்த கருப்பு உருவம்... கடைசி வர இளா அழுதுக்கிட்டே தான் இருப்பாளா?? ஏன் இப்டி எல்லாம் ன்னு யோசிக்க மாட்டாளா... பாவம் அவ
Ava athirchiyil irunthu mella mudiyama...melum melum etho onnu nadakuthea
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளா பாவம். யார் என்ன சொன்னாலும் இந்த ஹீரோ ஸார் நம்பிடுவாரா? 😡😡
Avar ooruku puthusu illa pa athan
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ செய்யுற எதுவும் நல்லதாவே படாதா இவனுக்கு ....எல்லாத்துலயும் குற்றம் கண்டுபிடிச்சிகிட்டு இருக்கான்😡...
மரத்துக்கு பின்னாடி நின்னு பார்த்தது யாரு?? வேணும்னே இளாவை சிக்க வைக்குற மாதிரி தோணுது 🤔🤔....

அரசு..... அவளுக்கு ஆறுதல் சொல்ல வந்த.... ஆனா அது.... இளாக்கு இருக்கிற நிம்மதியையும் கெடுத்திடும் போல இருக்கு 😏.....
Suzhnilayum apdithanea iruku
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super epi ma,
antha marathukkupinai iruthathu yaru?,
oru vela antha prabu va iruppano?
பிரணப் pavam pa ila,konjam ava pakkam irukkum niyathaiyum kelu da,
avala enna panna poraaaaaaaaa :unsure::unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
அடுத்த எபிக்காக காத்திருக்கும் உங்களின் பாப்புக்குட்டி :love::love::cool::cool::cool:.
View attachment 6422View attachment 6423
Nandri popu kutty
Neengalea padichi therinjikonga hnga kelvikana vidaiyai
 
Top