All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Rupa jayaseelan

Active member
Sis.. Innum sollala.. Mithuvuku Marriage aiducha already... En rishi ivlavu righteduthukiran mithu Mela. He is handing mithu v v easily... Varshu yaru... Epa da Friday varum nu iruku
 

Nandhininila

Active member
pavam antha mithu ponnu. ithula nenga vera 10 days leave podringa ithu knjm kuda nalla ila sliputen. sikram wrk mudichutu vanthu ud podungaaa plssssssssss:cry::cry::cry:

neenga story mudichu last ahh kudukra antha two lines rmba energy ahh iruku sis...semma:love::love:
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிஷி மித்து கல்யாணத்தில் அவனை தவிர...யாருக்கும்... பெரிதாகக ஆர்வமில்லையோ...! ஆனால் ஏன்...முன்பே அவர்கள் தடுத்திருக்கலாமே....இந்த கல்யிணத்தை... ஏன் செய்யவில்லை... வருவின் திடீர் கண்ணீரும்....வசந்தியின் பாராமுகமும் ஏன்....?!என்னவோ நடந்திருக்கு... அது தெளிவாகும் வரை குழப்பங்கள் தொடர்கின்றன... நைஸ் எபி கவிமா😍😍😍😘😘
 

raaga4690

New member
Intha story starting la irunthe ennai kolapi kitu tha iruku🙄🙄rishab um Mithu um lovers avangaluku Ulla etho nadanthu iruku🤔 but avangaluku Vera Vera track pona aparam.. marriage ana lum hasini mela eppadi ivlo urmai eduthukaran?? ..thayakkam konjam kuda ilama..apdina varshu n paapu yaaru?ore question ah ketu ketu thalai ya pichuka vaichutingale friend..🙄🙄🤔🤔ithu la 10 days leave Vera vitutu gale😔😔😲ana unmaiya ve rendu perukum niru n Varsha kuda marriage acha ilaiya???mudincha sikaram ah update oda vanga pls☹️🤔🤔🙄🙄
 

Stellaureshbabu

Active member
ஏங்க கவிங்க நெசமா 10நாள் வரமாட்டிங்களா. இப்படி ரிஷி மித்து வரு வசந்திம்மா நாங்க எல்லோரையும் அம்போன்னு விட்டிங்களே.இது நியாயமா. But finish ur personal work quickly.we are eagerly waiting for ur next ud .
 
Top