All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super mam..... Semma episode..... Nizama rishi புரியாதா புதிரா irukan.... Mithraa eppadi than avana சமாளிக்க pooralo.... Ore suspense ah pooguthu onnum puriyala.... But quite interesting.... Nice mam
 

Sankavi

Member
Wow:giggle::giggle:.... Ennama suspense maintain panringa sis:eek:.......Rishi baby mass kaatran:cool::cool:.......Mithu kutty paavam:confused:...... Enava irukum nu yosichu yosichu:unsure::unsure: brain veliya vanthurum polao_O Sooo Next ud sekram kuduthurunga chellam.... Love u :love::whistle:
 

megalakailasam

Active member
வர்ஷாவின் கண்ணீருக்கு ரீஷி,மித்துவின் திருமணம் காரணம் இல்லை அவள் கண்ணீருக்கு வேறோரு காரணம் உண்டு மித்துவின் மேல் அளவுகடந்த காதல் வைத்திருக்கும் ரிஷியின் இந்த செயல். வாசித்த எனக்கு பிடித்திருக்கிறது. மித்து எல்லோருடையும் பழகினால் அவளுக்கு உண்மை தெரியும் யாரும் நம்மை தவறாக என்னவில்லை என்று ஆனால் அவளின் இழப்பு , மனகஷ்டம் இதை எல்லாம் சேர்த்து. அவளை அவர்களிடத்தில் நெருங்க முடியவில்லை இதில் ரிஷியின் காதல் அதிரடியும் சேர்த்து பெண்ணவளின் மனதை படித்த ஆண் இன்னும் பொருமையாக கையாளவேண்டும், ஆனால் மித்துவிற்கு ரிஷியின் அதிரடி தான் லாயிக்கு. சகோதரி உங்களின் பதிவு மிகவும் அருமை.
 

Stellaureshbabu

Active member
Thanks for the ud.அய்யோ இந்த கவிமேடம் கொடுக்கும் suspense தாங்க முடியவில்லை. வசந்தி ஏன் மித்து விடம் பேசாமல் இருக்கிறார்கள். ரிஷி ரொம்ப பண்றான். மித்து பேபி பாவம்.கவிம்மா எங்க மேல் கொஞ்சம் இரக்கம் காட்டும்மா. All baby's pavam.
 

Chitrasaraswathi

Well-known member
மிகவும் எதிர்பார்ப்புடன் செல்கிறது எப்படி கொண்டு செல்வீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்
 

Tamil novel lover

Bronze Winner
Very nice story line ma’am.
Mithu’s situation is really bad especially Vicky. 😢😔
But that moment when Rishi ties “Mangal sutra” is really goosebumping moment. Very lovely 😊

In today’s episode the way you narrated Rishi’s room was very lively. 👏👏👏
And also the way you expressed Mithu’s feeling is awesome 👏.

I believe that Varu is not Rishi’s wife. Because he loves Mithu a lot. Varu might be his relative or friend. Even if she’s his wife it might be due to some situation.

Really Pappu will be a good healing for Mithu’s wound. Hope mithu will get time to play with Pappu soon.

But today this is not fair😏😕. You ended with a high tension ☹️🤯🤯🤯. I’m eagerly waiting for next episode

I’m sorry if the comment is too big. But I just wanted to express everything how I feel about the story.
 
Top