All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ, சந்தனா மிகவும் பாவம் பூர்வ ஜென்ம ஞாபகங்களுக்கும், இப்போ உள்ள வாழ்க்கைக்கும் இடையில் தவிப்பது பாவமாக உள்ளது கௌசல்யா, நிதின் குடும்பத்துக்கு, சந்து ஞாயம் செய்யவில்லை அனைவரின் சம்மதம் பெற்று திருமணம் நடந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ரொம்ப emotionalana பதிவு 😭😭😭
மிக்க நன்றி மா 💞💞
அவளின் இந்த தவிப்பே இப்படி செயல்பட வைத்தது மா.. காத்திருந்தாலும் சம்மதம் கிடைத்து இருக்க வாய்ப்பு குறைவு தான்
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ இரண்டு ஜென்ம நினைவுகளுக்கும் உறவுகளுக்கும் ஆசைகளுக்கும் இடையில் போராடற மா... அதனால் அதன் அழுத்தத்தை தாங்க முடியாமல் செய்தது தான் இது
ஆனால் கௌசல்யா அம்மா பாவம் தானே.....😔😔😔
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிடிவாதமா அவன் தான் வேணும் கல்யாணம் pannikita... Ava அம்மா எவ்வளவு solliyum oru pirojam illa avaluku வம்சி kuda irukanum மத்தபடி avaluku vera யாரு பத்தியும் கவலை இல்ல... Kowsalya அம்மா தான் avalodaya அந்த வார்த்தை la romba odanji poitaanga எப்படி எல்லாம் avala valaththu இருபாங்க..... Avaluku avangalodaya vethanai இப்போ தெரியாது..... வம்சி kowsalya அம்மா avvallavu vendavum thaan othukitaan..... Avanga கடமை mudinjithu kalambitaanga.... நிதின் தான் இதுல paavam.... இனிமேல் என்ன... Super Super Super maa...
அது அவளின் இரு ஜென்ம உணர்வுகளின் போராட்டத்தினால் தான் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாசத்திற்கும் உணர்வுக்கும் நடந்த இந்த பேராட்டம், சந்தனாவின் உறுதி, கெளசல்யாவின் அன்பு எல்லாமே இறுதியில் வம்சி ,சந்தனா திருமணம் நடந்தது என்று இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது. சூப்பர், சூப்பர், சூப்பர் நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள்:awesome:
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஜென்மத்து அம்மா அப்பா பாவம் நிதினும் பாவம். போன ஜென்மத்து ஆசைக்கு எல்லோரையும் கஷ்டப்படுத்துறாளே. நிதினுக்கு என்ன பதில்? Nice ud sis
அவளின் மனம் போன ஜென்மத்தில் தான் இருக்கு மா... அதனால் அதை தான் அவள் முன் நிறுத்தி யோசிப்பாள்
 
Top