All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
Lovely ud..... vamsi ku avan kuda yara serthu vechalum kivam varuthu super.....
Nithin santhu va thooka vidama correct'a vamsi vanthu mango va adichitan(poraamai..... light'a )...
Santhu va yarkum theriyama pesuran romance pandran but yellar munnadiyum murikittu poran....
Aduthu gundu enna vara poguthu.....
 

Vija

Well-known member
வம்சி மாமா இது டூமச் உங்களுடைய romance அளவே இல்லை. இவர்கள் மட்டும் நிதின் உடன் சந்தனா அன்பாக பழகினால் கோபம் வருமாம். அதேசமயம் வம்சியை அஞ்சலியின் அக்கா மாமா அழைத்ததை பார்த்து சந்தனா கோபமாக நடந்து கொண்டால் இவர் அவளிடம் ஐயா உடைய திறமையை பார்த்தாயா கேலி பேசி வம்பு செய்வாராம் .இது எந்த ஊர் நியாயம். வம்சி பார்த்து பார்த்து நீ பன்னும் அலப்பறை தாங்கலடா சாமி அருமையான பதிவு சகோதரி நன்றி:smiley10:🤣🤣🤣🤣🤣
 

Vija

Well-known member
வம்சி மாமா இது டூமச் உங்களுடைய romanceக்கு அளவே இல்லை. இவர் மட்டும் நிதின் உடன் சந்தனா அன்பாக பழகினால் கோபம் ( பொறமை ) வருமாம். அதேசமயம் அஞ்சலியின் அக்கா வம்சியை மாமா என்று அழைத்ததை பார்த்து சந்தனா கோபமாக நடந்து கொண்டால் இவர் அவளிடம் ஐயாக்கு எவ்வளவு டிமாண்ட் பார்த்தாயா கேலி பேசி வம்பு செய்வாராம் ..இது எந்த ஊர் நியாயம். வம்சி பார்த்து பார்த்து நீ பன்னும் அலப்பறை தாங்கலடா சாமி அருமையான பதிவு சகோதரி நன்றி:smiley10:🤣🤣🤣🤣🤣
 
Top