All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பயபுள்ள கண்டு பிடிக்குமாEnnadu moonu perla Ivar ahh
Innum randu per yara irukum
Payapulla romba naala theduthu pola
Lovely update dear
மிக்க நன்றி மாSuperrrrrrrrrr storyyyyyyyyVamsiiii is darling
.. Nxt epi kaga waiting. Meethi 2 per yaru ? May be balu oda machan and kannan nah ???
![]()
மிக்க நன்றி மாமதுப்பழக்கம், பணத்தின் மேல் உள்ள ஆசை மற்றும் ஆதித கோவம் பலராமனை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது. நல்லவேலை கடைசி நேரத்தில் அந்த செயலை அவர் செய்யவில்லை. ஆனால் மிருது தன்னை கொன்றவர்களை காட்டிக்கொடுக்க மாட்டீங்கிறாள். வம்சிக்கு இந்த சந்தேகம் இருப்பதால் தான் மீண்டும் அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என அஞ்சி அவளிடம் வெறுப்பாக இருப்பது போல் நடிக்கிறான் போல. கண்ணன் மீது கொஞ்சம் சந்தேகமாக தான் உள்ளது.
காரணம் என்னன்னு விரைவில் தெரிய வரும் மாசூப்பர் பதிவு கவிசிஸ்
வம்சி மிருதுக்கு ஒன்னு ஆகிட கூடாதுன்னு தான் அவள கண்டுக்கவே இல்லையா..... சித்தப்பா இல்லைனு தெரிஞ்சிடிச்சி இன்னும் ரெண்டு ஆள் யாரு....
கண்டுபிடிங்க பார்க்கலாம்Nice update kavima. Balraaman illa appo yaru
உங்களை போல அன்பு கொண்டவர்களோடு பேசியதில் எனக்கும் மகிழ்ச்சியே மாஎன்னுடைய பதிவுக்கு தாங்கள் பதில் அளித்ததே எனக்கு போதும். அதுவே மிகப் பெரிய சந்தோசம். விஹானை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. அவனுடைய பூனைக்குட்டி மிக அருமை.