Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாவம்சி சந்துவை விட்டு விலகியிருப்பது போல் தெரிந்தாலும் அவள் மீதான அவனது அக்கறையும் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அவனது பாப்பு என்ற ஒற்றை அழைப்பே அவள் மேல் அவனுக்கு உள்ள அன்பை உணர்த்துகிறது. அவள் இப்போது சந்துவாக இருப்பது தான் அவனை தள்ளி நிறுத்துகிறதா![]()
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f49e.png)
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f49e.png)
உங்க கேள்விக்கு விரைவில் விடை