All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுப்பர்....கவி, சந்தனா அவ மாமாவைத் தேடி வரப் போறா :love:, ஆனால் மாமாக்கு அவளைத் தெரியாது இல்லை:unsure:. ஆகா கொம்பேறி மூக்கன் வம்சி கிட்ட இந்தச் சந்து குட்டி என்ன பாடுபடப் போகுதோ 😊😊😊. அடுத்த எபிக்காக வெயிட்டிங் :smiley9:
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தனாவிற்கு வம்சியை நினைவு இருப்பது போல் வம்சிக்கும் சந்தனாவை தெரியுமா சகோ
😇😇😇😇😇😇😇😇
அடுத்த பதிவில் விடை இருக்கு மா
 

Vija

Well-known member
நல்ல கதை பலதிருப்பங்களுடன் சூப்பராக இருக்கிறது ☺☺☺👌👌👌 அடுத்த ud விரைவில் எதிர்பார்க்கிறேன் சகோதரி
 

Durga Elango

Well-known member
nice update kavima. pasam porattam. apuram nan kelvi pattu irukean dogoda life 7 years endru i am not sure. nenga 20 years pottu irukeenga 7 to 10 than maximum ninkurean
 

Lakshmivijay

Well-known member
பதிவு சூப்பர் கவிசிஸ் :love::love::love::love:
மாஞ்சோலை ஊர் இருக்கு மணிமுத்தாரு டேம்ல இருந்து மேலே போகனும் இடம் சூப்பரா இருக்கும் சுற்றி மலை நிறையா டீ எஸ்டேட் தான் இயற்கைய ரசிக்கலாம்.....
 
Top