All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Crypt

Member
வித்தியாசமான முயற்சி.அழகாக நகர்ந்தது கதை.சந்து மறுபிறவி எடுத்தும் தனக்குரிய வரை சேர்ந்தது அருமை
 

Hanza

Bronze Winner

அருமையான கதை..👌🏻
என்னையே புலம்ப வைத்த கதை.😂
இரு உடம்புக்குள் ஒரே ஆன்மா பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை கதை மூலம் காட்டி இருக்கிறீர்கள். 👌🏻

வம்சி ஆளுமையான ஆண்மகன். குடும்பத்தின் தலைமகன். மிரு/சந்துவிற்கு மட்டுமல்ல எங்களுக்குமே மாமா..

நிதின் சந்துவின் பாவா. (எனக்கும்🙈)
சந்துவின் நலன்விரும்பி. But, last ல கொடுத்தான் பாரு ஒரு ட்விஸ்ட்டு😂😂😂😂😂

சந்தனா/மிருதுளா இரு ஜென்மங்களுக்கு இடையில் தள்ளாடும் பேதை. (ஐயோ அவளை எப்படியெல்லாம் திட்டி இருப்பேன்😫😜 மன்னிச்சிக்கோ மா)

இவர்கள் தவிர கண்ணன், மீரா, ரவி, அஞ்சலி மற்றும் பல உறவுகளும் அடங்கும். (நா பாவாவையே focus பண்ணியதால் மற்ற எல்லாரும் ஞாபகம் வரவில்லை😅😂😂)

நிதின் சந்து உறவை பார்த்து வம்சி பொறாமை படுவது கூட அழகு...

நிதினின் கோவம் 👌🏻👌🏻👌🏻(நம்மாளு கோவப்பட்டா கூட ரசிக்கணும் போல தோணுதே😜)
 

Krithinithi

New member
ஹாய் பிரண்ட்ஸ்

இந்த கதையை பற்றிய உங்க கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
Romba super ji Amazon first time unga story padijean enkadhal unnodutan then overu site unga find pana konjam time akiruchi really unga story flow super ji. Congrats and eagerly waiting for next story ji
 

Geethaanand

Well-known member
வித்யாசமான கதை. நிதினை விட்டுட்டு வம்சிய கல்யாணம் பண்ணப்போ கஷ்டமா இருந்துச்சு. கடைசியில நிதின்கு வேற love இருந்திருக்கு அது சந்துவுக்கு தெரிஞ்சுருக்கு . மிருதுவ யார் கொன்னுருப்பாங்கனு மண்டை கொடஞ்சுச்சு. வம்சி அழுத்தமான charecter தான். Nice story sis.
 
Top