Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாகண்ணனின் தாழ்வு மனப்பான்மையை போக்கி ,அஞ்சலி மனதை புரிந்து கொள்ளமால் இருந்த கண்ணனின் மனதை மாற்றி யார் மீதும் தவறு இல்லை, யாரும் உங்களை தவறாக நினைக்க வில்லை கூறி சந்தனா கண்ணனின் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டாள்.வம்சிமாமாவும் சந்தனா சிக்கிரம் அவள் வழிக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவாள் (வம்சிமாமா நீ கெஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் ) நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள்