All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice. செளர்யாவோட கல்லு மனசு எப்ப இறங்கும்? பாவம் அம்ரு.
மிக்க நன்றி மா 💞💞
அது இறங்காதே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update .ipa enna kudumbatha eh ilukuran
Sondama irukumo mkum irundutalum
Ellam trinja hero ku sandee ellai thanditanu triyadakum
Inda wedding la sandeep ku end card ah sowrya moolam parkalam
மிக்க நன்றி மா 💞💞
அவன் தாண்டும் பொது இவன் இங்கே இல்லையே அதான் தெரியலை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super...👌👌👌👌
Enna SV karugura vaasam adikkithe...😂😂😂
Mukunth e ava nenechaale unakku mookkula verkkuthu...

Shyaam Amru uravu semme...👌🏻👌🏻👌🏻
Thaai thanayan paasam😍
Adhe SV kedukka mattan nu namburen. 👍🏻

Sandeep oru kulla nari. Avanai poai thaalikkama oru pulli maan kitta un balatha kaattalama SV???? 😢😢😢

Jaasha and Shashang aavala edhir parthuttu iruppaanga polaye...
Ippo rendu perum poai avanga moonjila kariya poosa poranga. 💃🏻💃🏻💃🏻

May be Sandheep and co Amru va kidnap panna plan panwangalo... 🤔🤔🤔

Edhukku hint koduthu irukkeenga????
மிக்க நன்றி மா 💞💞
ஹா ஹா.. எத்தனை கேள்வி கேட்டாலும் சொல்ல மாட்டேனே :p:p
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்ரு சந்தோசமா இருந்தா பொறுக்காதே வர்மாக்கு................... ஷ்யாம் அம்ருவ சந்தோசமா தோச சாப்ட கூட விட மாற்றான்........

அம்ரூ பேபி கரெக்டா முகுந்த் பத்தி நினைகுறது எப்டி தா அவனுக்கு தெரியுதோ.......

அம்ரு ஒன்னும் அக்னி பரிட்சை பண்ணி உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.............. வேணும்னா உனக்கு நீயே கொளுத்திக்கோ....😡😡😡😡😡😡😡

சந்தீப்க்கு எத்தன தடவ மூக்க ஓடச்சாலும் திருந்த மாட்டானா......
சந்தீப் எல்லை மீறி என்ன வேலை பண்ணிருப்பான்.........🤔🤔🤔🤔
என்ன இது பொங்கல் ஓவரா இருக்கே.. இன்னு கொஞ்சம் அம்ருவை படுத்தி எடுப்போமா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா ரெண்டு வாரம் special epi குடுத்துட்டு இன்னிக்கி ஏமாத்திட்டிங்க....😤😤😤😤😭😭😭😭
ஆமா கொடுத்தது தப்பு தான்.. இனி நோ 😷
 
Top