All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Super...👌👌👌👌
Enna SV karugura vaasam adikkithe...😂😂😂
Mukunth e ava nenechaale unakku mookkula verkkuthu...

Shyaam Amru uravu semme...👌🏻👌🏻👌🏻
Thaai thanayan paasam😍
Adhe SV kedukka mattan nu namburen. 👍🏻

Sandeep oru kulla nari. Avanai poai thaalikkama oru pulli maan kitta un balatha kaattalama SV???? 😢😢😢

Jaasha and Shashang aavala edhir parthuttu iruppaanga polaye...
Ippo rendu perum poai avanga moonjila kariya poosa poranga. 💃🏻💃🏻💃🏻

May be Sandheep and co Amru va kidnap panna plan panwangalo... 🤔🤔🤔

Edhukku hint koduthu irukkeenga????
 

Shalini M

Bronze Winner
அம்ரு சந்தோசமா இருந்தா பொறுக்காதே வர்மாக்கு................... ஷ்யாம் அம்ருவ சந்தோசமா தோச சாப்ட கூட விட மாற்றான்........

அம்ரூ பேபி கரெக்டா முகுந்த் பத்தி நினைகுறது எப்டி தா அவனுக்கு தெரியுதோ.......

அம்ரு ஒன்னும் அக்னி பரிட்சை பண்ணி உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.............. வேணும்னா உனக்கு நீயே கொளுத்திக்கோ....😡😡😡😡😡😡😡

சந்தீப்க்கு எத்தன தடவ மூக்க ஓடச்சாலும் திருந்த மாட்டானா......
சந்தீப் எல்லை மீறி என்ன வேலை பண்ணிருப்பான்.........🤔🤔🤔🤔
 

Shalini M

Bronze Winner
அக்கா ரெண்டு வாரம் special epi குடுத்துட்டு இன்னிக்கி ஏமாத்திட்டிங்க....😤😤😤😤😭😭😭😭
 

Banumathi Balachandran

Well-known member
யானைக்கும் அடி சருக்கும் என்பது போல் சந்தீப் விஷயத்தில் ஷௌரியா இருக்கின்றானோ?
கல்யாண வீட்டில் வைத்து அம்ருவை என்ன செய்ய போகிறாய் ஷௌரியா?
 
Top