All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷௌரியா சொன்ன ஒரு வரியில் அனைத்து விடையையும் ஒளித்து வைத்து விட்டீர்கள். அவர்கள் செய்த தவறு மூலம் தான் நீயும் அஜ்ஜுவும் எனக்கு கிடைத்தீர்கள் இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்களை மன்னித்து விடலாம் ஆனால் தவறே செய்யாத நீ அனுபவித்த வலிகளுக்கு அவர்களுக்கு வட்டியும் முதலுமாக தண்டனை கொடுக்கப்பட்டது என கூறினானே இதிலிருந்தே அவள் அனுபவித்த வலிகளை அவன் புரிந்து அதற்கு தண்டனையும் கொடுத்து விட்டான்்.
அம்ரு அவள் மனதில் உள்ள அனைத்து கோபத்தையும் ஆதங்கத்தையும் கேட்டும் வெளிப்படுத்தியும் உள்ளாள். அதன் பிறகும் பல குழப்பங்களையும் கலக்கங்களையும் கடந்தே அவனை ஏற்றுக் கொண்டுள்ளாள்.
மிக அருமையான நிறைவான முடிவு.
அம்ருவையும் ஷௌரியாவையும் மிக அதிக அளவு இழக்க நேரிடும்.
அடுத்த கதையுடன் விரைவில் வாருங்கள் கவி அக்கா 👌👌👌👌👌👌
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story sis. அடுத்த epi எப்ப வரும்னு ஆவலோட எதிர்பார்க்க வச்சுச்சு. முதல்ல ஷெளர்யா பண்ண அட்டகாசம் கொஞ்சம் overதான் .அமருவும்correct ஆதான் கேட்டா. ஆனா நம்மஆளுதான் correct ஆ பதில் குடுத்துட்டாரே . super sis
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோஓஓஓஓஓ எச்சூஸ்மீஈஈஈ உள்ள வரலாமாஆஆஆ கவி அக்காஆஆஆ...
எக்ஸ்பிரஸ் வேகத்துல கதைய படிச்சுட்டு வந்திருக்கேன் காரணம் @Shalini M 🙊🙊

என்னது பயப்புள்ள அழகான தவறு னு சொல்லி முடிச்சுட்டான்...ஒரு சாரி கேட்டிருக்கலாம்☹☹😠😠😠😠😠

என்னதான் மத்தவங்களுக்கு பணிஷ்மெண்ட் கொடுத்தாலும் ஆரம்பிச்சு வைச்சதே சார் தான🙄🙄🙄🙄🙄🙄

ஷௌரிய விட எனக்கு அம்ரூவதான் ரொம்ப பிடிச்சது அக்காஆஆஆ...Such an wonderful girl.....அவளோட காதல் வேற லெவல்.....💖

இந்த ஷௌரி பாய்க்கு பணிஷ்மெண்ட் கொடுத்திருக்கலாம்....அவன் அம்ரூகிட்ட வந்து நிப்பான் அம்ரூ வைச்சு செய்வானு நினைச்சேன்... பட் மிஸ் ஆகிருச்சுஉஉஉஉ😿😿😿😿😿(மிஸ் ஆக வைச்சிட்டிங்க)☹☹☹☹

@Shalini M ஹரேஏஏஏ ஷாலுஉஉஉ உன்ன மாதிரியே என்னையும் புலம்ப வைச்சுட்டில டி......இப்போ இந்த சௌரி பாய்க்கு பணிஷ்மெண்ட் கொடுத்தே ஆகனும்னு தோனுதேஏஏஏஏஏ.... என்னடி பண்ணலாம்🙄🙄🙄🙄🙄🙄

எபிலாக் நீங்க எழுத மாட்டிங்க....இருந்தாலும் கேக்குறேனேஏஏஏஏஏ......🏃🏃🏃🏃🏃

#அம்ரூ ஆர்மி
வாங்க வாங்க எப்படி இருக்கீங்க
இவன் டிசைன் அப்படி அதுக்கு ஏத்தது போல தான் கதையை கொடுக்க முடியும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் பக்கி ஷௌரி அட்ரெஸ் அக்கா கிட்ட கேளு டி நம்ம இரண்டு பேரும் சைக்கிள போய் அம்ரூக்கு நியாயம் கேட்டுட்டு வரலாம்🙌🙌🙌🏃🏃🏃
6 விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி!



உன்னை அமுத விஷமென்பதா...!


அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சு!
கேட்டது பழமொழி!
பாட்டது முதுமொழி!

அளவு மீறிய காதல்
விளைவு வீரிய மோதல்!
களவு மீறிய காதல்
நுழைவு கூறிய சாதல்!


பெற்றவர் பிழையில்
பிள்ளையின் தவிப்பு
மற்றவர் பிழையில்
கிள்ளையின் வெடிப்பு!

ஒத்தையாய் ஒதுங்கிய
மன்னவன் மனிதன்!
வித்தையாய் தாங்கிய
தமையனவன் புனிதன்!

ஒற்றையாய் நின்றாலும்
ஓங்காரமாய் வென்றாலும்
ஓரமாய் ஒதுங்கியவன்
ஒய்யாரமாய் மனிதத்தில்
ஒப்புமையற்று ஒளிர்கின்றான்!

தப்புக்கு தண்டனை
தரணியில் உண்டு;
தவறுக்கு மன்னிப்பும்
தாய்மையில் உண்டு!
அழகாய் விளக்கிய
தனி நீதி - இது
நிஜமாய் துலங்கிய
பொது நீதி!

அன்புக்கு ஏங்கிய
அன்றில் ஒன்று
கூட்டில் கூடிய
கூடல் நன்று!

இந்தக் கதை, எதிர்மறையாய் வந்தாலும் வஞ்சம் தீர்த்த சகோதரப் பாசத்தின் விதையாய் வளர்ந்தாலும், இயல்பான நடையில், திருப்பத்தில், மனதில் நிலைத்திட்ட அன்பின் ஓவியம்.

முதல் பாகத்தில் பழிக்குப் பழி என்று சாதாரணமாய் நகர்ந்த கதை, இரண்டாம் பாகத்தில் அதன் தடத்தை பதித்து விட்டுத் தான் சென்றது.

மனித மன மாற்றங்களை இயல்பாய் தீட்டிய பாங்கு, உங்கள் எழுத்துக்கு கிடைத்த அடையாளம் கவி. மேலும் பல படைப்புகள் படைக்க என் இனிய வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்கள் கவி, நன்றி
மிக்க நன்றி செல்வி 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பழி வாங்கும் கதை என ஆரம்பித்து செளவுரியை குரூரமான ஆளாக காண்பித்து அவனின் மறுபக்கம் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் சிறு குழந்தை என ஏங்கும் அவனின் பாத்திர படைப்பு அருமை. அதற்கு இணையாக தூசு படிந்த சித்திரமாக அம்ருவை கதையோட்டத்தில் அழகான மாசு மருவற்ற சித்திரமாக மாற்றிய பெருமை உங்களையே சேரும்.

அழகான உயிரோட்டமான கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமால நான் மறந்துட்டேன்!!!!!

அப்போ வாடக கார் ஓகேஏஏவாஆஆஆஆஆ....(கவி அக்கா ஒரு கார் அப்படியே அனுப்பிவிட்டீங்கனா நன்னாயிருக்கும்.....)


மாஸாஆஆ கெத்தாஆஆ போறோம்ம்ம்....அம்ரூக்கு நியாயம் கேக்குறோம்ம்ம்ம் 🙌🙌🙌🙌🙌🙌
அனுப்பிட்டா போச்சு..
அடுத்து அங்கேயே அவன் உங்களை போட்டு தள்ள வசதியா இருக்கும் :ROFLMAO::p:p:p
 
Top