All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Fazminul rizana

New member
உண்மையாக நான் எதிர்ப்பார்த்தது sawri அவனது தவறுகளுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றும் amru வீம்புக்காட்டி கொண்டு அவனை மன்னிக்காமல் இருப்பாள் என்றும் தான் but sawri மன்னிப்பு கேட்கவே இல்ல So sad😔. By the way good story mam. நீங்க போடுற ud க்காக time parthu kathuthu kondu irikkirathe oru jolly than mam😊. அதனால உங்க stoty ரொம்ப miss pannuren.
 

ilakkiyamani

Bronze Winner
hai sago intha three days a ungaloda UAV first & second part padithu mudithuvitten கண்ணால் பார்ப்பது பொய் ,காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய் என்ற கூற்றை நிருபிப்பது போன்று இருந்தது நம் நாயகனின் செயல்,முதல் பாகம் நன்றாக இருந்தது,நம் கதாநாயகியின் கஷ்டங்கள் தான் கொஞ்சம் அதிகம்😞😔.ஆனால் அடுத்த பகுதி சௌரியாவின் குழந்தை பருவம் ,இளமை பருவத்தில் நடந்த நிகழ்வுகள்,பெற்றோர்கள் அமைப்பு கொடூமையானவை😠😠,இரண்டாவது பகுதி, மற்றும் இறுதி அத்தியாயம் மிகவும் அருமை. உங்களின் அடுத்த கதையையும் சிறப்பாக எழுதிட என்னூடைய வாழ்த்துக்கள் சகோ.:love:😍:love:😍
 

Banumathi Balachandran

Well-known member
ஷௌரியா சொன்ன ஒரு வரியில் அனைத்து விடையையும் ஒளித்து வைத்து விட்டீர்கள். அவர்கள் செய்த தவறு மூலம் தான் நீயும் அஜ்ஜுவும் எனக்கு கிடைத்தீர்கள் இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்களை மன்னித்து விடலாம் ஆனால் தவறே செய்யாத நீ அனுபவித்த வலிகளுக்கு அவர்களுக்கு வட்டியும் முதலுமாக தண்டனை கொடுக்கப்பட்டது என கூறினானே இதிலிருந்தே அவள் அனுபவித்த வலிகளை அவன் புரிந்து அதற்கு தண்டனையும் கொடுத்து விட்டான்்.
அம்ரு அவள் மனதில் உள்ள அனைத்து கோபத்தையும் ஆதங்கத்தையும் கேட்டும் வெளிப்படுத்தியும் உள்ளாள். அதன் பிறகும் பல குழப்பங்களையும் கலக்கங்களையும் கடந்தே அவனை ஏற்றுக் கொண்டுள்ளாள்.
மிக அருமையான நிறைவான முடிவு.
அம்ருவையும் ஷௌரியாவையும் மிக அதிக அளவு இழக்க நேரிடும்.
அடுத்த கதையுடன் விரைவில் வாருங்கள் கவி அக்கா 👌👌👌👌👌👌
 

Geethaanand

Well-known member
Very nice story sis. அடுத்த epi எப்ப வரும்னு ஆவலோட எதிர்பார்க்க வச்சுச்சு. முதல்ல ஷெளர்யா பண்ண அட்டகாசம் கொஞ்சம் overதான் .அமருவும்correct ஆதான் கேட்டா. ஆனா நம்மஆளுதான் correct ஆ பதில் குடுத்துட்டாரே . super sis
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோஓஓஓஓஓ எச்சூஸ்மீஈஈஈ உள்ள வரலாமாஆஆஆ கவி அக்காஆஆஆ...
எக்ஸ்பிரஸ் வேகத்துல கதைய படிச்சுட்டு வந்திருக்கேன் காரணம் @Shalini M 🙊🙊

என்னது பயப்புள்ள அழகான தவறு னு சொல்லி முடிச்சுட்டான்...ஒரு சாரி கேட்டிருக்கலாம்☹☹😠😠😠😠😠

என்னதான் மத்தவங்களுக்கு பணிஷ்மெண்ட் கொடுத்தாலும் ஆரம்பிச்சு வைச்சதே சார் தான🙄🙄🙄🙄🙄🙄

ஷௌரிய விட எனக்கு அம்ரூவதான் ரொம்ப பிடிச்சது அக்காஆஆஆ...Such an wonderful girl.....அவளோட காதல் வேற லெவல்.....💖

இந்த ஷௌரி பாய்க்கு பணிஷ்மெண்ட் கொடுத்திருக்கலாம்....அவன் அம்ரூகிட்ட வந்து நிப்பான் அம்ரூ வைச்சு செய்வானு நினைச்சேன்... பட் மிஸ் ஆகிருச்சுஉஉஉஉ😿😿😿😿😿(மிஸ் ஆக வைச்சிட்டிங்க)☹☹☹☹

@Shalini M ஹரேஏஏஏ ஷாலுஉஉஉ உன்ன மாதிரியே என்னையும் புலம்ப வைச்சுட்டில டி......இப்போ இந்த சௌரி பாய்க்கு பணிஷ்மெண்ட் கொடுத்தே ஆகனும்னு தோனுதேஏஏஏஏஏ.... என்னடி பண்ணலாம்🙄🙄🙄🙄🙄🙄

எபிலாக் நீங்க எழுத மாட்டிங்க....இருந்தாலும் கேக்குறேனேஏஏஏஏஏ......🏃🏃🏃🏃🏃

#அம்ரூ ஆர்மி
 
Last edited:

Shalini M

Bronze Winner
ஹலோஓஓஓஓஓ எச்சூஸ்மீஈஈஈ உள்ள வரலாமாஆஆஆ கவி அக்காஆஆஆ...
எக்ஸ்பிரஸ் வேகத்துல கதைய படிச்சுட்டு வந்திருக்கேன் காரணம் @Shalini M 🙊🙊

என்னது பயப்புள்ள அழகான தவறு னு சொல்லி முடிச்சுட்டான்...ஒரு சாரி கேட்டிருக்கலாம்☹☹😠😠😠😠😠

என்னதான் மத்தவங்களுக்கு பணிஷ்மெண்ட் கொடுத்தாலும் ஆரம்பிச்சு வைச்சதே சார் தான🙄🙄🙄🙄🙄🙄

சௌரிர விட எனக்கு அம்ரூவதான் ரொம்ப பிடிச்சது அக்காஆஆஆ...Such an wonderful girl.....அவளோட காதல் வேற லெவல்.....💖

இந்த சௌரி பாய்க்கு பணிஷ்மெண்ட் கொடுத்திருக்கலாம்....அவன் அம்ரூகிட்ட வந்து நிப்பான் அம்ரூ வைச்சு செய்வானு நினைச்சேன்... பட் மிஸ் ஆகிருச்சுஉஉஉஉ😿😿😿😿😿(மிஸ் ஆக வைச்சிட்டிங்க)☹☹☹☹

@Shalini M ஹரேஏஏஏ ஷாலுஉஉஉ உன்ன மாதிரியே என்னையும் புலம்ப வைச்சுட்டில டி......இப்போ இந்த சௌரி பாய்க்கு பணிஷ்மெண்ட் கொடுத்தே ஆகனும்னு தோனுதேஏஏஏஏஏ.... என்னடி பண்ணலாம்🙄🙄🙄🙄🙄🙄

எபிலாக் நீங்க எழுத மாட்டிங்க....இருந்தாலும் கேக்குறேனேஏஏஏஏஏ......🏃🏃🏃🏃🏃

#அம்ரூ ஆர்மி
Ammmuuuuuuu 😍😍😍😍😘😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammmuuuuuuu 😍😍😍😍😘😘😘😘😘
அடேய் பக்கி ஷௌரி அட்ரெஸ் அக்கா கிட்ட கேளு டி நம்ம இரண்டு பேரும் சைக்கிள போய் அம்ரூக்கு நியாயம் கேட்டுட்டு வரலாம்🙌🙌🙌🏃🏃🏃
 
Top