All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow.... Wooooooooow.... Super Super Super maa...... Romba romba arumai ah na story..... Sowriya charater ah semma ah குடுத்து இருந்திங்க...... கல்லா போய் இருந்தவன் kullum ஈரம் வர vechitaa namba amru..... Chinna வயசுல avanuku avanodaya appa அம்மா vaala ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் அவன் இந்த அளவுக்கு aanathuku காரணம்..... Amru avanodaya வாழ்க்கை la வந்து avangaluku ajju வந்து avana konjam konjamaa maathitaanga.....amru vum avana purinjikita..... Rendu perum onnu senthutaanga super Super Super maa...... Mukunth... Varu...வரு அண்ணன் இவங்களை pathi ஒண்ணுமே sollalaye...... Super Super maa.... Sowriya ah மறைக்கவே முடியாது.... All the very best maa... Love you....
 

Aizy

New member
கண்ணால் பார்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பது தான் சரி என்பதை நாம் தான் இந்த மூலம் உணரலாம். சுயநலவாதிகளான பெற்றவர்களுக்கு பிள்ளைகளாக பிறந்தும் வழி தவறாமல் வாழும் ஷௌரி ஷியாம், Super character. அம்ரு, பொறுத்தார் பூமி ஆள்வார் இங்கே இவள் ஷௌரியின் மனதை ஆண்டாள்.ammru fantastic character. காதல் எப்படிபட்டதையும் மாற்றும் இங்கு கடினத்தை மென்மையாக மாற்றியது.எப்படிபட்ட் சூழ்நிலையிலும் தோள் தாங்கும் FAMILY அம்ரு உடையது. RP அப்புறம் மனதை கொள்ளை கொண்ட Character SV. SUPER story sis
 

Aizy

New member
இன்னும் oru epi koduthu irukkalam
RP திரும்ப வர வாய்ப்புள்ளதா? I miss RP and NIDHI VERY badly
 
ஹாய் பிரண்ட்ஸ்..

"உன்னை அமுதவிஷமென்பதா..." கதையின் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்து கொள்ளுங்க
எனக்கு ரொம்ப பிடிச்ச கதை epovume ud ku wait panitu irupen katha midinjuruchu kojam sekirama முடிச்சு போச்சு அஜ்ஜுகு தம்பி இல்ல papavo ready paniruntha inum super love it ji
 

Venu

New member
Super story mam i am silent reader na rombha virumbi padicha indha story... neenga apo update poduvinganu wait panni rombha intresta padipa...next story kaga na wait pannuva mam
 

Daffodil

Well-known member
Nice story sis.... Athigama entha vilakkamum illama Rendu perayum sethu vachittenta.... Ethayum athiradiya use pannum sowriya love ah kooda athiradiya ve express panra mathiri kuduthrukkenga.... Amru thaan konjam seekiram accept Panna mathiri irukku... Innum oru 2epis kuduthrukkalaam...
But overall unga Ella stories ah Vida ithu konjam special... Niraya time eppada epi poduveengan wait Panna vacha story...
Super sis.
 

Priyajulian

Active member
Mam superb ending.. cook with comali style la sonna topnotch, out of the world mam. Thirumba thirumba read Panna thonuthu... I like very much for the story... Thank you mam
 

sivakamasundari

New member
Hai mam.......Super super Mam. .....no words to say. ...marvelous. .interesting. ....romance all in this story. ...but last ta epi lock mattum poduga pls appothaan story finished ana matheri erukum mam....please
 
Top