All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா மை fav song தேரி மேரி 💃💃💃💃💃💃
வர்மா உனக்கு இவளோ சூப்பரா டான்ஸ் ஆட தெரியுமா என்ன🙄🙄🙄🙄🙄படுத்தி எடுத்துட்டடா......... அம்ரு பேபி........😤😤😤😤😤

அக்கா இவங்க டான்ஸ் பாக்கும் போது background la Hindi serial thA ஓடுது...

அந்த shashank ஜாஷா ரெண்டு பேரும் பண்ண நெனச்சா வேலையாள அம்ருதா மாட்டிகிட்டா.......😔😔

தற்கொலை பண்ணிக்க சொல்லுரான் அம்ரு பேபிய.... ராட்சசன்..... ஸ்டுப்பிட் பெல்லோ...😡😡😡😡😡😡

எங்க இருந்துடா வந்து குதிச்சாங்க இந்த புது தாதிமா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
பண்ணது எல்லாம் அவங்க பேரன் ஆனா பழி அம்ரு மேலயா..........😾😾😾😾😾😾
எனக்கும் அப்படி தான் ஓடுது :D
நாங்க அபப்டி தான் சொல்லுவோம்.. ஏன்னா நாங்க ராஜ வம்சம்:ROFLMAO:😜
 

Banumathi Balachandran

Well-known member
ஷௌரியா நடனம் அருமை. அடுத்தவன் கை அவள் மேல் படவும் கூடாது அடுத்தவனை பற்றி பேசவும் கூடாது இதெல்லாம் possisive இல்லையா.டேய் ஷௌரியா என்னடா இது? தற்கொலை பற்றி அம்ரு சொன்னவுடன் ஏதோ யோசித்தாயே something. புது வரவு பாட்டியால் அம்ருவுக்கு நல்லதா கெட்டதா?🤔🤔🤔
 

Hanza

Bronze Winner
இதெல்லாம் கொஞ்சமும் சரி இல்லை.. நீங்க ஹீரோ ஆர்மி என்பதை மனதில் வைக்கவும்
நீங்க reason சொல்லும் வரை நான் தற்காலிக HEROINE ARMY என்று கூறிக்கொண்டு...🏃🏃🏃🏃🏃
 

Thamizhselvi

Well-known member
அருமையான பதிவு.ஆனா ஷௌரியாவோட இந்த நடவடிக்கையால என்ன மாற்றம் வரப்போகுதுனு தெரியல.
 
Top