All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அருமையான பதிவு
பாட்டி கிட்ட போனா
கொடுமை அதிகமா குறைவா
எது நடக்க போகுதோ
அதான் தெரியலையே:ROFLMAO:😜
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sorry to say this eduku pazhi vangarane sollama summa avan pandra kodumaiya mattume 16 episode konjam boringa iruka madhiri enaku thonudhu sorry actually unga story ellame enaku pidikum andha arvathulatha evlo neramnalum epo epi poduvinganu wait panni padipen ana ipo mothama story mudinjapuram medhuva padichukalamnu thonudhu sorry sis enaku thonaradhu sonnen
ஹாய் மா
உங்க மனநிலை எனக்கு நன்றாகவே புரிகிறது.. ஆனால் சில கதை களங்களில் எந்த இடத்தில் கதையின் முக்கிய முடிச்சை அவிழ்க்க வேண்டுமோ அங்கு அதை செய்தால் தான் கதையின் ஓட்டத்திற்கு அது பலம் சேர்க்கும்.. அதனாலேயே இன்னும் சொல்லாமல் இருக்கிறேன்.. இதை சொல்லுவதற்கு நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.. உங்க மனதில் தோன்றும் எந்த வகை கருத்தையும் என்னோடு நீங்க எந்த தயக்கமும் இல்லாமல் பகிர்ந்து கொள்ளலாம்.. கருத்து என்பது அவரவர் சம்பந்தப்பட்ட ஒன்று, அது எனக்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்று நான் எப்போதுமே நினைப்பதில்லை.. எதிர்மறை கருத்தை கூட மனதார வரவேற்ப்பேன், அது என்னை மேலும் மேம்படுத்தி கொள்ள உதவும் என்பது என் எண்ணம்.. உங்களுக்கு காத்திருந்து படிப்பது மன அழுத்தத்தை கொடுப்பதாக இருந்தால் கதை முடியும் போது வந்து இணைந்து கொள்ளுங்கள்.. இதில் எந்த தவறுமே இல்லை..

இதற்கே இப்படி என்றால் என் முதல் கதையின் முக்கிய முடிச்சை நான் 37வது அத்தியாயத்தில் தான் அவிழ்த்தேன்.. அது வரை உடனே காரணம் சொல்ல வேண்டும் என்று கேட்டவர்கள் கூட அந்த கதைக்கு அந்த இடத்தில் தெரிய வந்தது தான் பொருத்தம் என்று கூறினார்.. அதனால் எப்போதுமே கதையின் போக்கை பொறுத்தே முக்கிய முடிச்சுகள் அவிழும்.
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. Awesome dance and song.😍😍😍
Adei SV unakku dance ellam nalla varuthe... Besh.. Besh... Nanum unakku Amru vai thitta mattum tan theriyumakum nu nenechitten... 🤣🤣🤣😏😏😏

Yamma... Ippo tan unakku roshan kovam vandhirukka... Nalla kudu innum. But avan kai la trump card irukke...😢😢😢😢

yaru da intha pudhu piece Dhadhi... Ivaru nallavara kettavara... Amru mela gandula irukapla irukke...🤔🤔🤔 payapulla yean ipdi nadunguran... Arnav oda dhadhi madiri villi ya iruppalo... Oru Nani madiri Amru voda paasama iruppaalo... Avalai kodumai paduthurathaye full time duty a paarka tan SV irukkum pothu vere yarum varuvangala enna....😜😜😜😜
இதெல்லாம் கொஞ்சமும் சரி இல்லை.. நீங்க ஹீரோ ஆர்மி என்பதை மனதில் வைக்கவும்
 
Top