All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
அச்சோ விஹான் விதி உன்னை பாரபட்சம் பாக்காம ரொம்பவே வச்சு செஞ்சிருக்கும் போலயேடா😭😭😭😭

தாஜ்மாகால்ல காதல சொல்லி போட்ட மோதிரத்தையே கழட்டி குடுத்துட்டா நீ அவளை வச்சு ஹனிமூனு அதும் காஷ்மீர்க்கு பிளான் பண்ற😂😂😂😂

உன் நிலைமைய பாத்தா எனக்கு பாவமா இருக்குடா😞

கவிமா விதி போதாதுன்னு நீங்களும் நல்லா வச்சு செய்றீங்க போல விஹான் டாலியை😁😁
 

Sridevigiridharan

Active member
Intha vihanoda kathaikal panni vacha velai innum vihanai thodarnthu Kitty irrukkeppa
Evvalavu romantic a propose pannan
Romba kastama irrukku
Intha aaru konjam mayanginalum vihu paiyan vayaal keduran
Unnai yaruda en range verannu solla sonnathu ippadi sothappiduche
Kashmir kku honeymoon poriya un pondatati nalla oor suthi parthuttu Kitty kumbakarni nalla thoongittu vara pora
Neeyum pesa matte avalum pesa matra
Unga rendu peraiyum parthu naan than pulamburen
Kavima Kashmir I'll irruthu varumpothavathu ithunga rendum muraichikka kootitu vangappa please
 
Top