All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Janavi

Well-known member
Dear sis..... Super... Semma lovely....இப்பவாவது ஆரூ unarvaala .....Alwaays Jai super.... விஹான் க்கு நல்ல போட்டி....:D
 

Puneet

Bronze Winner
என்ன நடந்தாலும் நான் உன்ன நம்பமாட்டேன் ன்னு வீம்பு புடிக்கறாளே😥😥😥😥😥

அவனும் பாத்து பாத்துதான் எல்லாம் செய்றான்😓 ஆனாலும் எனக்கென்ன ன்னு அசால்ட்டா தட்டிவிட்டுட்டு போறவளை என்ன செய்ய😒😒

தாஜ்மகால்ல வச்சு கண்ணுல காதல் வழிய அவன் காதலை சொல்லிருக்கான்😍😍😍😍

இனியாச்சு அவன் காதலை புரிஞ்சுப்பாளா??!!
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai akka ithulam aniyam pathuko 18 epi vanthachi unnum epdiya rendu perum iruntha epi atlist just oru frienda kuta akama irukanga pavam vishi ava onnu nenaikka ava onnu nenaikka ennatha natakka pothu love proposs panra atha oru plastic sirippathu sirichi vangalam la kozhantha pullaiya kasta paduthuringale samma ud akka i love it keep rocking akka love you
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Ivan melayum thappu iruku ava nenaikiraa maari ellarukum dress eduthaan okay ava kuda time spend pannanum nu nenaichan okay but அவன் ஏன் reason sollala sonna தானே avaluku தெரியும் vittla உள்ளவங்க solli தெரியும் பொது... Avanuku நம்ம kita solla இஷ்டம் இல்ல nu தான் nenaipaa appram ava wish pannalanu வறுத்தபட்டா no use... Atleast avanoda love 😍 yaavathu avaluku கொஞ்சம் kojam ah puriya vekkallam ava enna nenaikiraa avan sonna maari vetla உள்ளவங்க கஷ்டம் pada kudathunu அவன் அப்படி nadanthukuran nu ava nenaichikiraa... Hotel room ava oru maari nenaichi முகம் வாடி ponaa ivan அது vera maari nenaichi appadi நடத்து kum பொது.... O my God romba romba கஷ்டம்... Super Super mam.. Eagerly waiting for next episode...
 
காதல சொல்லி இருக்கிறான்
இப்ப என்ன மனசுல நினைப்பா
எப்படி சொல்லியும் புரியலன விஹான் பாவம்தான்
 
Top