All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் தேவ் நீ செய்த தவறை உன் தாய் அவருக்கே தெரியாமல் சரி செய்து நித்தியை காப்பாற்றி இருக்கிறார்.

பாவம் நித்தி அவள் மனநிலையை கொஞ்சமாவது யோசித்தாயா திரும்பவும் தவறு செய்யாதே
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada yean da…. Avale pawam nadu rathiriyila ninnuttu irunthirukka…. Unga amma kku ne tan ava purushan nu therinjithu…. Irukku da… inime Nithi vechi seiva polaye 🤣🤣🤣🤣

Ranga yaru ivangalukku may be Shaya devi oda annana????
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pazhi veri kannai maraikiradhu. Nothing unaku un veetla enna nadakudhune theriyala. Dev avala thorathaporeeya. Kovam vandha onnume theriyaradhilla. Konjamaavadhu visarikalame
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்ற பழமொழி போல் நித்தியை தேவ் நினைத்து சரியில்லை சகோ
அவள் அப்பாவிடம் எவ்வளவு கொடுமைப் பட்டால் என்று தெரியும் போது தேவுன் நிலை எப்படி இருக்கும் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தி செம மாமியார் வீட்டுக்கு வந்து விட்டாளா?.தேவ் நிலாவை விரட்டமுடியாது.
மிக்க நன்றி மா 💞💞
 
Top