All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

நாதனுக்கும் தேவுக்கும் என்ன சம்பந்தம் சகோ
அவன் நித்தியை பேசியதில் இருந்து அவள் அப்பாவை தெரியும் என்பது போல் பேசி உள்ளான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
 
நாதன் கல்யாணம் சொல்ல
தேவ் வந்து இப்ப வேற
எதுவோ சொல்லி
திட்றானே
நாதனுக்கும் தேவுக்கும்
ஏதாவது சம்பந்தம் இருக்கா
 

Hanza

Bronze Winner
Naa guess pannathu correct thane... RangaNathan ponnu tan Nithi... May be Dev Nithi relationship Ranga vukku therinji tan kalyana erpaadu panni irukkanum.... Adhai Dev kitta solliyum irukkanum.... Adhan namma aalu ivlo ukkirama irukkan....,😓😓😓
 

Deebha

Well-known member
Hi sis, கதை சுவாரஸ்யமாக செல்கிறது. நித்தி செயும் கலாட்டா அருமை. Dev செயல்கள் அதிரடி. ரங்கா தான் dev அம்மா அப்பா பிரிவிற்கு காரணமா? நாதன்நிற்கும் ரங்கா விற்கும் சம்மந்தம் உள்ளதா? நித்தி முதல் முறையாக தெளிவான முடிவு எடுத்தும் dev வின் கோபத்தால் எல்லாம் மாற போகிறதோ?
 

Banumathi Balachandran

Well-known member
மௌனமே இசையாய் தலைப்பே தூக்குது ஆவலுடன் காத்திருக்கிறேன் இக் கதைக்காக தளத்திலா இல்லை புத்தகமாக கவி அக்கா
 
Top